"ஆளுமை:முஹம்மது ஹிபிஷி, முஹம்மது தெளபீக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஹிபிஷி, தெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஹிபிஷி, தெளபீக் |
+
பெயர்=முஹம்மது ஹிபிஷி|
தந்தை=|
+
தந்தை=முஹம்மது தௌபீக்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1955.11.30|
 
பிறப்பு=1955.11.30|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 +
முஹம்மது ஹிபிஷி, முஹம்மது தெளபீக் (1955.11.30 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முஹம்மத் ஹிபிஷி, எம். ரீ. எம், ஹிபிஷி, பறக்கும் தேனீ, ஓடும் மேகம் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். மாத்தறை அந்நூர் முஸ்லீம் மகா வித்தியாலயம், மாத்தறை அறபா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.
  
ஹிபிஷி, தெளபீக் (பி. 1955, நவம்பர் 30) ஓர் எழுத்தாளர். மாத்தறையை சேர்ந்த இவர் முஹம்மத் ஹிபிஷி, எம். ரீ. எம், ஹிபிஷி, பறக்கும் தேனீ, ஓடும் மேகம் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
+
இவரது முதலாவது ஆக்கமான றழழான் விருந்து 1977 இல் தினகரனில் பிரசுரமானது. தொடர்ந்து 20 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.   இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியதுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம்சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன. மனிதநேயர் பாக்கீர் மாக்கார் என்னும் தலைப்பில்  இவரால் எழுதப்பட்ட கட்டுரை அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1673|39-40}}
 
{{வளம்|1673|39-40}}
 
 
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

23:25, 25 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முஹம்மது ஹிபிஷி
தந்தை முஹம்மது தௌபீக்
பிறப்பு 1955.11.30
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது ஹிபிஷி, முஹம்மது தெளபீக் (1955.11.30 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முஹம்மத் ஹிபிஷி, எம். ரீ. எம், ஹிபிஷி, பறக்கும் தேனீ, ஓடும் மேகம் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். மாத்தறை அந்நூர் முஸ்லீம் மகா வித்தியாலயம், மாத்தறை அறபா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.

இவரது முதலாவது ஆக்கமான றழழான் விருந்து 1977 இல் தினகரனில் பிரசுரமானது. தொடர்ந்து 20 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியதுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம்சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன. மனிதநேயர் பாக்கீர் மாக்கார் என்னும் தலைப்பில் இவரால் எழுதப்பட்ட கட்டுரை அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 39-40

வெளி இணைப்புக்கள்