"ஆளுமை:முஹம்மட் பைரூஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=முஹம்மட் பைரூஸ் | | + | பெயர்=முஹம்மட் பைரூஸ்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | முஹம்மட் பைரூஸ் (1974.01.26 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கலைமகன், தமிழ்ப்பித்தன், கவிராஜன் போன்ற புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றியுள்ளார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
வரிசை 18: | வரிசை 18: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
* | * | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
23:23, 25 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | முஹம்மட் பைரூஸ் |
பிறப்பு | 1974.01.26 |
ஊர் | மாத்தறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஹம்மட் பைரூஸ் (1974.01.26 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கலைமகன், தமிழ்ப்பித்தன், கவிராஜன் போன்ற புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 111-114