"ஆளுமை:மும்தாஸ் ஹபீள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மும்தாஸ் ஹப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=மும்தாஸ் ஹபீள்| | பெயர்=மும்தாஸ் ஹபீள்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 9: | வரிசை 9: | ||
}} | }} | ||
− | மும்தாஸ் ஹபீள் (1970.05.18 - ) வெலிகமையைச் சேர்ந்த எழுத்தாளர். G.A.Q. கல்வித் | + | மும்தாஸ் ஹபீள் (1970.05.18 - ) வெலிகமையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் G.A.Q. கல்வித் தகைமை பெற்றுள்ளார். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பக்தி, எழுத்து, ஓவியம், நாடகம், சினிமா, நடனம், இசை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது படைப்புக்கள் தினகரன், தினக்குரல், வீரகேசரி, ஆதவன், நவமணி, ஞானம், மல்லிகை ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. |
− | பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் நடித்தும் உள்ள இவர் நாடகமும் அரங்கியலும் | + | பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் நடித்தும் உள்ள இவர், நாடகமும் அரங்கியலும் பாடநெறியில் உயர்தரச் சித்தியடைந்து நாடகங்களுக்கு நடிகர்களைப் பயிற்றுவித்தும் தொனிப்பாடல்களை இயற்றி இசையமைத்தும் பல மேடை நாடகங்களை எழுதி தயாரித்தும் நடித்துள்ளார். |
− | பிரதேச | + | இவர் பிரதேச சாகித்திய விருது, தேசிய சமாதன சாகித்திய விருது, தேசிய சாகித்திய பிரசாதினி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1025|13}} | {{வளம்|1025|13}} | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:31, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மும்தாஸ் ஹபீள் |
பிறப்பு | 1970.05.18 |
ஊர் | வெலிகம |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மும்தாஸ் ஹபீள் (1970.05.18 - ) வெலிகமையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் G.A.Q. கல்வித் தகைமை பெற்றுள்ளார். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பக்தி, எழுத்து, ஓவியம், நாடகம், சினிமா, நடனம், இசை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது படைப்புக்கள் தினகரன், தினக்குரல், வீரகேசரி, ஆதவன், நவமணி, ஞானம், மல்லிகை ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் நடித்தும் உள்ள இவர், நாடகமும் அரங்கியலும் பாடநெறியில் உயர்தரச் சித்தியடைந்து நாடகங்களுக்கு நடிகர்களைப் பயிற்றுவித்தும் தொனிப்பாடல்களை இயற்றி இசையமைத்தும் பல மேடை நாடகங்களை எழுதி தயாரித்தும் நடித்துள்ளார்.
இவர் பிரதேச சாகித்திய விருது, தேசிய சமாதன சாகித்திய விருது, தேசிய சாகித்திய பிரசாதினி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1025 பக்கங்கள் 13