"ஆளுமை:முகம்மத் ஹாஷிம் ஆலிம், முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=ஹாஷிம் ஆலிம் பாவலர்|
+
பெயர்= முகம்மத் ஹாஷிம் ஆலிம் பாவலர்|
தந்தை=முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம்|
+
தந்தை=அபூபக்கர் லெப்பை ஆலிம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1887|
 
பிறப்பு=1887|
இறப்பு=1956|
+
இறப்பு=1956.10.31|
 
ஊர்=அக்கரைப்பற்று|
 
ஊர்=அக்கரைப்பற்று|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஹாஷிம் ஆலிம், அபூபக்கர் லெப்பை ஆலிம் (1887 - 1956) மட்டக்களப்பு, அக்கரைப்பற்றைச்  கருங்கொடி ல்த்தீவி  சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை   முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம். இவர் ஏராளமான தனிப்பாடல்களையும் விருத்தங்களையும் சமய எழுச்சிப் பாடல்களையும் எழுதியுள்ளார். . அக்கரைப்பற்றின் பழங்காலப் புலவர் பரம்பரையின் பிரதிநிதியாக விளங்குபவர்.
+
முகம்மத் ஹாஷிம் ஆலிம், முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் (1887 - 1956.10.31) மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம். அக்கரைப்பற்றின் பழங்காலப் புலவர் பரம்பரையின் பிரதிநிதியான இவர் ஏராளமான தனிப்பாடல்களையும் விருத்தங்களையும் சமய எழுச்சிப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
  
இவர்களது குடும்பமே ஆலிம்களாக இருப்பதனால் இவரது பரம்பரையினர் 'ஆலிம்' பரம்பரை என்றே மக்கள் கருதுகின்றனர். இவர் தனது சகோதரர்களுள் மூத்தவரானபடியால் 'மூத்த ஆலிம்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.  
+
இவரது குடும்பமே ஆலிம்களாக இருப்பதனால் இவரது பரம்பரையினரை 'ஆலிம்' பரம்பரை என்றே மக்கள் கருதுகின்றனர். இவர் தனது சகோதரர்களுள் மூத்தவரானபடியால் 'மூத்த ஆலிம்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.  
  
இவர் தமிழில் மட்டுமன்றி ஹிந்தி, உருது ஆகிய மொழிகளிலும் புலமையுடையவர். அக்கரைப்பற்றுக் கிராம முன்னேற்றுச் சங்கங்களின் சமாசத்துக்கும் தலைவராகி மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டவர்.
+
தமிழ், ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் புலமையுடைய இவர், அக்கரைப்பற்றுக் கிராம முன்னேற்றச் சங்கங்களின் சமாசத் தலைவராகி மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டவர்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 20: வரிசை 20:
 
{{வளம்|2469|295-299}}
 
{{வளம்|2469|295-299}}
 
{{வளம்|15417|181-183}}
 
{{வளம்|15417|181-183}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:30, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முகம்மத் ஹாஷிம் ஆலிம் பாவலர்
தந்தை அபூபக்கர் லெப்பை ஆலிம்
பிறப்பு 1887
இறப்பு 1956.10.31
ஊர் அக்கரைப்பற்று
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மத் ஹாஷிம் ஆலிம், முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் (1887 - 1956.10.31) மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம். அக்கரைப்பற்றின் பழங்காலப் புலவர் பரம்பரையின் பிரதிநிதியான இவர் ஏராளமான தனிப்பாடல்களையும் விருத்தங்களையும் சமய எழுச்சிப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

இவரது குடும்பமே ஆலிம்களாக இருப்பதனால் இவரது பரம்பரையினரை 'ஆலிம்' பரம்பரை என்றே மக்கள் கருதுகின்றனர். இவர் தனது சகோதரர்களுள் மூத்தவரானபடியால் 'மூத்த ஆலிம்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

தமிழ், ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் புலமையுடைய இவர், அக்கரைப்பற்றுக் கிராம முன்னேற்றச் சங்கங்களின் சமாசத் தலைவராகி மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 43
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 295-299
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 181-183