"ஆளுமை:முகம்மது தம்பி மரைக்காயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முகம்மது தம்பி மரைக்காயர் புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை படைத்தவராக விளங்கினார். இவர் புலவர்களை ஆதரிக்கும் புரவலராக விளங்கினா. கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவர் இயற்றிய ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலிலும் இறுதியில் ''முகம்மது தம்பி மரைக்காய சகாயனே'' என இவரது பெயர் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
+
முகம்மது தம்பி மரைக்காயர் புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை படைத்த இவர், புலவர்களை ஆதரிக்கும் புரவலராக விளங்கினார். கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரின் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் ''முகம்மது தம்பி மரைக்காய சகாயனே'' என வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|186}}
 
{{வளம்|963|186}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:28, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முகம்மது தம்பி மரைக்காயர்
பிறப்பு
ஊர் புத்தளம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது தம்பி மரைக்காயர் புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை படைத்த இவர், புலவர்களை ஆதரிக்கும் புரவலராக விளங்கினார். கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரின் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் முகம்மது தம்பி மரைக்காய சகாயனே என வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 186