"ஆளுமை:பீர்முகம்மது, எம். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | பீர்முகம்மது, எம். எம். மாத்தளையை | + | பீர்முகம்மது, எம். எம். தமிழகத்தைப் பிறப்பிடமாகவும் மாத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட இலக்கியப் பேச்சாளர். இவர் மாத்தளை இஸ்லாமியத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எழுத்தாளர் புவஜீ, தௌஃபீக் ஹமீட் ஹாஜீயார், மரைக்கார் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டார். இவர் மத்தியமாகாண சாகித்திய விழாக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்று பணியாற்றினார். |
− | கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாக்களில் | + | இவர் கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாக்களில் பேச்சாளராகப் பங்களித்ததுடன் நூல் வெளியீட்டு விழாக்களிலும் சஞ்சிகை அறிமுக விழாக்களிலும் பங்குபற்றுவதோடு இளைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு வைபவங்களில் பேச்சாளராக, பிரதி பெறுபவராகப் பங்குபற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|13958|141-145}} | {{வளம்|13958|141-145}} | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:13, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பீர்முகம்மது |
பிறப்பு | |
ஊர் | மாத்தளை |
வகை | இலக்கியவாதி, பேச்சாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பீர்முகம்மது, எம். எம். தமிழகத்தைப் பிறப்பிடமாகவும் மாத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட இலக்கியப் பேச்சாளர். இவர் மாத்தளை இஸ்லாமியத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எழுத்தாளர் புவஜீ, தௌஃபீக் ஹமீட் ஹாஜீயார், மரைக்கார் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டார். இவர் மத்தியமாகாண சாகித்திய விழாக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்று பணியாற்றினார்.
இவர் கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாக்களில் பேச்சாளராகப் பங்களித்ததுடன் நூல் வெளியீட்டு விழாக்களிலும் சஞ்சிகை அறிமுக விழாக்களிலும் பங்குபற்றுவதோடு இளைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு வைபவங்களில் பேச்சாளராக, பிரதி பெறுபவராகப் பங்குபற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13958 பக்கங்கள் 141-145