"ஆளுமை:பரீனாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பரீனாலை| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=பரீனாலை|
 
பெயர்=பரீனாலை|
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பரீனாலை ஓர் திரைப்படக் கலைஞர். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1970ஆம் ஆண்டில் வெளியான மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் முதன் முதலில் சுபரே நடனமாடியதன் மூலம் இவரது திரைப்பட பிரவேசம் ஆரம்பமாகியது. காமினி பொன்சேகாவின் உதவியுடன் மல்கெகுல, சிங்சிங்நோனா, உதுமானனி, நில்லசொய, தவலம, அலிபபா 40 ஹொரு, சருங்கலே ஆகியன உட்பட மேலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.  
+
பரீனாலை ஓர் திரைப்படக் கலைஞர். இவர் 50 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்படப் பிரவேசம்      1970 ஆம் ஆண்டு வெளியான மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் முதன் முதலில் சுபரே நடனமாடியதன் மூலம் ஆரம்பமாகியது. இவர் காமினி பொன்சேகாவின் உதவியுடன் மல்கெகுல, சிங்சிங்நோனா, உதுமானனி, நில்லசொய, தவலம, அலிபபா 40 ஹொரு, சருங்கலே உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  
  
தமிழ்த்திரை உலகில் நடன நடிகையாக அறிமுகமான இவரை தமிழ்ப் பட கதாநாயகியாக உயர்த்திய பெருமை வி.பி.கணேசனையே சாரும். மேலும் இலங்கை, இந்தியா, மலேசியா கூட்டுத்தயாரிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.  
+
தமிழ்த்திரை உலகில் நடன நடிகையாக அறிமுகமான இவரைத் தமிழ்ப் பட கதாநாயகியாக உயர்த்திய பெருமை வி.பி.கணேசனையே சாரும். மேலும் இவர் இலங்கை, இந்தியா, மலேசியா கூட்டுத்தயாரிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்துள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10571|153-156}}
 
{{வளம்|10571|153-156}}

04:02, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் பரீனாலை
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரீனாலை ஓர் திரைப்படக் கலைஞர். இவர் 50 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்படப் பிரவேசம் 1970 ஆம் ஆண்டு வெளியான மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் முதன் முதலில் சுபரே நடனமாடியதன் மூலம் ஆரம்பமாகியது. இவர் காமினி பொன்சேகாவின் உதவியுடன் மல்கெகுல, சிங்சிங்நோனா, உதுமானனி, நில்லசொய, தவலம, அலிபபா 40 ஹொரு, சருங்கலே உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த்திரை உலகில் நடன நடிகையாக அறிமுகமான இவரைத் தமிழ்ப் பட கதாநாயகியாக உயர்த்திய பெருமை வி.பி.கணேசனையே சாரும். மேலும் இவர் இலங்கை, இந்தியா, மலேசியா கூட்டுத்தயாரிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 153-156
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பரீனாலை&oldid=408048" இருந்து மீள்விக்கப்பட்டது