"ஆளுமை:சேகு முஹம்மது அப்துல் ஹஸன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஹஸன், எஸ். எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஹஸன், எஸ். எம். ஏ. |
+
பெயர்=சேகு முஹம்மது அப்துல் ஹஸன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=கண்டி|
 
ஊர்=கண்டி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்= அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா|
 
}}
 
}}
  
 +
சேகு முஹம்மது அப்துல் ஹஸன் (1927.05.27 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர், கல்வி அதிகாரி.
  
ஹஸன் (பி. 1927, மே 27) ஓர் எழுத்தாளர். கண்டியை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், வீரகேசரி பத்திரிகையின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள், நாவல்கள் என்பன எழுதியுள்ளார். நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளளார். மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர் சாகிதிய மண்டல பரிசு, கலாபூஷணம் விருது, கலைமணி பட்டம், கன்ஸுல் உலூம் பட்டம் என்பன பெற்றவர்.
+
இவரது முதலாவது கட்டுரை ஆக்கமான 'பேராதனைப் பூந்தோட்டம்' 1994 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா ஆகிய புனைபெயர்களில் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள், நாவல்கள் என்பனவற்றை எழுதியதுடன் நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளளார். 1958 - 1964 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் கண்டி நிருபராகவும் 1960 - 61 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் இஸ்லாமிய உலகப்பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். பதியுத்தீன் மஹ்முத் - வாழ்க்கைச் சுருக்கம் (1969), யசஹாமி சிங்கள மொழிபெயர்ப்பு (2001) ஆகியன உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சி, கலைக்கோலம், இலக்கிய மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை 1977 - 1979 காலப்பகுதி வரை இவரே தயாரித்து வழங்கியுள்ளார்.
  
 +
மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர், சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது, கலைமணிப் பட்டம், கன்ஸுல் உலூம் பட்டம் என்பனவற்றைப் பெற்றவர்.
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:ஹஸன், எஸ். எம். ஏ.|இவரது நூல்கள்]]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1739|39-41}}
 
{{வளம்|1739|39-41}}
 
+
{{வளம்|2021|13-15}}
 
+
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

03:52, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சேகு முஹம்மது அப்துல் ஹஸன்
பிறப்பு 1927.05.27
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேகு முஹம்மது அப்துல் ஹஸன் (1927.05.27 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர், கல்வி அதிகாரி.

இவரது முதலாவது கட்டுரை ஆக்கமான 'பேராதனைப் பூந்தோட்டம்' 1994 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா ஆகிய புனைபெயர்களில் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள், நாவல்கள் என்பனவற்றை எழுதியதுடன் நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளளார். 1958 - 1964 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் கண்டி நிருபராகவும் 1960 - 61 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் இஸ்லாமிய உலகப்பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். பதியுத்தீன் மஹ்முத் - வாழ்க்கைச் சுருக்கம் (1969), யசஹாமி சிங்கள மொழிபெயர்ப்பு (2001) ஆகியன உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சி, கலைக்கோலம், இலக்கிய மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை 1977 - 1979 காலப்பகுதி வரை இவரே தயாரித்து வழங்கியுள்ளார்.

மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர், சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது, கலைமணிப் பட்டம், கன்ஸுல் உலூம் பட்டம் என்பனவற்றைப் பெற்றவர்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 39-41
  • நூலக எண்: 2021 பக்கங்கள் 13-15