"ஆளுமை:சுலைமான் புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சுலைமான் புலவர் (1910-) மன்னாரைச் சேர்ந்த | + | சுலைமான் புலவர் (1910 - ) மன்னாரைச் சேர்ந்த பாடகர். இவர் சிறு வயதிலிருந்து கவிபாடுவதால் சரஸ்வதிப் புலவர் என அழைக்கப்பட்டார். வருடா வருடம் மன்னாரில் நடைபெறும் சந்தனக்கூடு எடுத்தல் வைபவத்தில் இயற்கையாகப் பாடுவார். இவரின் இப்பாடல்கள் கூட்டுப்பாட்டு என அழைக்கப்பட்டது. இவர் அறம் பாடும் தன்மையுடையவராகவும் திகழ்ந்துள்ளார். |
வரிசை 19: | வரிசை 19: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
* | * | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:50, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சுலைமான் புலவர் |
பிறப்பு | 1910 |
ஊர் | மன்னார் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுலைமான் புலவர் (1910 - ) மன்னாரைச் சேர்ந்த பாடகர். இவர் சிறு வயதிலிருந்து கவிபாடுவதால் சரஸ்வதிப் புலவர் என அழைக்கப்பட்டார். வருடா வருடம் மன்னாரில் நடைபெறும் சந்தனக்கூடு எடுத்தல் வைபவத்தில் இயற்கையாகப் பாடுவார். இவரின் இப்பாடல்கள் கூட்டுப்பாட்டு என அழைக்கப்பட்டது. இவர் அறம் பாடும் தன்மையுடையவராகவும் திகழ்ந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1672 பக்கங்கள் 33-36