"ஆளுமை:சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=ஹமீத் | + | பெயர்=சாகுல் ஹமீத்| |
− | தந்தை=| | + | தந்தை=முஹம்மது சரிபு| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1936.02.21| | பிறப்பு=1936.02.21| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=மட்டக்களப்பு| | + | ஊர்=மட்டக்களப்பு, காத்தான்குடி| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்=மருதமைந்தன், அபஷிரின் | | புனைபெயர்=மருதமைந்தன், அபஷிரின் | | ||
}} | }} | ||
− | ஹமீத் (1936.02.21 - ) | + | சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு (1936.02.21 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது சரிபு. நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். |
+ | இவரது முதலாவது ஆக்கமான 'பால்யவிவாகம்' 1955 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து மருதமைந்தன், அபஷிரின் ஆகிய புனைபெயர்களில் 5 கட்டுரைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 1 சிறுகதை, சங்கமம்(காவியம்)-1996, அமுது(கவிதை)-1967 ஆகிய நூல்கள் உட்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1740|126-128}} | {{வளம்|1740|126-128}} | ||
− | |||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
* | * | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:43, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சாகுல் ஹமீத் |
தந்தை | முஹம்மது சரிபு |
பிறப்பு | 1936.02.21 |
ஊர் | மட்டக்களப்பு, காத்தான்குடி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு (1936.02.21 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது சரிபு. நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவரது முதலாவது ஆக்கமான 'பால்யவிவாகம்' 1955 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து மருதமைந்தன், அபஷிரின் ஆகிய புனைபெயர்களில் 5 கட்டுரைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 1 சிறுகதை, சங்கமம்(காவியம்)-1996, அமுது(கவிதை)-1967 ஆகிய நூல்கள் உட்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 126-128