"ஆளுமை:சனூன், எம். யூ. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 18: வரிசை 18:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:42, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சனூன், எம். யூ. எம்.
தந்தை முகம்மது உசைன்
பிறப்பு 1964.06.10
ஊர் புத்தளம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சனூன், முகம்மது உசைன் (1964.06.10 - ) புத்தளத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை முகம்மது உசைன். இவர் சாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர். ஊடகத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்றார். இவரது முதலாவது ஆக்கமான ஒரு சுரண்டும் சமுதாயம்: அபிவிருத்தி லொத்தர் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் உதயம் பத்திரிகையில் வெளியானது. இவர் லேக்ஹவுஸ் தினகரன் பத்திரிகை பிரதேசச் செய்தியாளராகப் பணியாற்றியுள்ளதுடன் செய்திகள், ஆக்கங்களை எழுதியுள்ளார். புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கம், புத்தளம் மாவட்ட தமிழ் முஸ்லீம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார். சாமஸ்ரீ முஹிப்புல் அஸாம் என்னும் பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 57-58


வெளி இணைப்புக்கள்