"ஆளுமை:அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் (1929.09.07 - ) ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை அப்துல் ஸலாம் ஆலிம். இவர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணிக்காலத்தின் இறுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். | + | அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் (1929.09.07 - ) ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை அப்துல் ஸலாம் ஆலிம். இவர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணிக்காலத்தின் இறுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1977இல் 'எனக்கு வயது பதின்மூன்று' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை பெற்றார். இஸ்லாமிய இலக்கிய நோக்கு (1996) உள்ளிட்ட எட்டுக்கும் அதிக நூல்களை வெளியிட்டுள்ளார். |
− | |||
− | 1977இல் 'எனக்கு வயது பதின்மூன்று' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
வரிசை 20: | வரிசை 18: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|13844|162-164}} | {{வளம்|13844|162-164}} | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
02:56, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அப்துஸ்ஸமத் |
தந்தை | அப்துல் ஸலாம் ஆலிம் |
பிறப்பு | 1929.09.07 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் (1929.09.07 - ) ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை அப்துல் ஸலாம் ஆலிம். இவர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணிக்காலத்தின் இறுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1977இல் 'எனக்கு வயது பதின்மூன்று' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை பெற்றார். இஸ்லாமிய இலக்கிய நோக்கு (1996) உள்ளிட்ட எட்டுக்கும் அதிக நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 162-164