"பகுப்பு:பிரவாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 9: வரிசை 9:
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]
 

12:11, 16 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பிரவாதம் இதழ் 2002 தாய்- ஆனி யில் வெளிவர ஆரம்பித்தது. சமூக விஞ்ஞான சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியராக எம்.ஏ.நுகுமான் விளங்கினார். ஆசிரியர் குழுவில் சித்திர லேகா மௌனகுரு, என். சண்முகரத்தினம், செல்வி திருச்சந்திரன் இணைந்து பணியாற்றினார்கள். ஆய்வு சார் கட்டுரைகளின் இதழாக இந்த இதழ் வெளியானது, இலக்கியம், அரசியல், கல்வி, சமூகவியல், இனத்துவம் என பல அரிய ஆய்வு சார் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த இதழ் வெளிவருகிறது. தொடர்புகளுக்கு: பிரவாதம், சமூக விஞ்ஞான சங்கம், 425/15 திம்ரிகஸ்ப்பாய வீதி, கொழும்பு - 05 இல் இருந்து இந்த இதழ் வெளியாகிறது. தொலை பேசி - 501339

"பிரவாதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பிரவாதம்&oldid=407293" இருந்து மீள்விக்கப்பட்டது