"பகுப்பு:ஆய்வு (பேராதனை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'ஆய்வு' எனும் இதழ் பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்களின் சமூக விஞ்ஞான மன்றத்தினூடாக வெளிவரும் அரையாண்டு சமூக விஞ்ஞான ஆய்விதழாகும். இதன் முதலாவது இதழ் 2000ஆம் ஆண்டி ஆடி மாதம் வெளியிடப்பட்டது. இதழின் பிரதம ஆசிரியர் எம். எஸ். எம். அனஸ் ஆவார். | ||
+ | |||
+ | ஆய்வுத்துறையில் ஈடுபடுபர்களுக்கான பொதுக் களமாக அமைந்த இவ் இதழ் சமூக விஞ்ஞான பாடத்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
00:05, 13 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
'ஆய்வு' எனும் இதழ் பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்களின் சமூக விஞ்ஞான மன்றத்தினூடாக வெளிவரும் அரையாண்டு சமூக விஞ்ஞான ஆய்விதழாகும். இதன் முதலாவது இதழ் 2000ஆம் ஆண்டி ஆடி மாதம் வெளியிடப்பட்டது. இதழின் பிரதம ஆசிரியர் எம். எஸ். எம். அனஸ் ஆவார்.
ஆய்வுத்துறையில் ஈடுபடுபர்களுக்கான பொதுக் களமாக அமைந்த இவ் இதழ் சமூக விஞ்ஞான பாடத்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
"ஆய்வு (பேராதனை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.