"ஆளுமை:திருஞானராசா, கபிரியேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருஞானராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=அரியாலை|
 
ஊர்=அரியாலை|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்=|
 
}}
 
}}
  
திருஞானராசா, கபிரியேற்பிள்ளை யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கபிரியேற்பிள்ளை. நாடகம் நடிப்பதிலும், பாடுவதிலும் திறமை வாய்ந்த இவர் 30 வருடங்களுக்கு மேலாக கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.  
+
திருஞானராசா, கபிரியேற்பிள்ளை யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கபிரியேற்பிள்ளை. நாடகம் நடிப்பதிலும் பாடுவதிலும் திறமை வாய்ந்த இவர், 30 வருடங்களுக்கு மேலாகக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.  
  
நடிப்பை மெச்சிய கருத்துக்களையும், மீளவும் பார்ப்பதற்கான உந்துத்தலையும் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும் இவர் சதியின் திட்டம், பாசத்தின் தீர்ப்பு, யார் அந்த நல்லாள், ஊருக்கு நாலு போதும், கலங்காத நெஞ்சங்கள், மனசாட்சி, பண்டார வன்னியன், பாதுகை, கிழக்கும் மேற்கும், திருமாவளவன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.
+
இவர் நாடகங்கள் மூலம் நடிப்பை மெச்சிய கருத்துக்களையும் மீளவும் பார்ப்பதற்கான உந்துதலையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்தார். இவர் சதியின் திட்டம், பாசத்தின் தீர்ப்பு, யார் அந்த நல்லாள், ஊருக்கு நாலு போதும், கலங்காத நெஞ்சங்கள், மனச்சாட்சி, பண்டார வன்னியன், பாதுகை, கிழக்கும் மேற்கும், திருமாவளவன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|181}}
 
{{வளம்|15444|181}}
 +
[[பகுப்பு:அரியாலை ஆளுமைகள்]]

22:58, 12 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருஞானராசா
தந்தை கபிரியேற்பிள்ளை
பிறப்பு
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானராசா, கபிரியேற்பிள்ளை யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கபிரியேற்பிள்ளை. நாடகம் நடிப்பதிலும் பாடுவதிலும் திறமை வாய்ந்த இவர், 30 வருடங்களுக்கு மேலாகக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் நாடகங்கள் மூலம் நடிப்பை மெச்சிய கருத்துக்களையும் மீளவும் பார்ப்பதற்கான உந்துதலையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்தார். இவர் சதியின் திட்டம், பாசத்தின் தீர்ப்பு, யார் அந்த நல்லாள், ஊருக்கு நாலு போதும், கலங்காத நெஞ்சங்கள், மனச்சாட்சி, பண்டார வன்னியன், பாதுகை, கிழக்கும் மேற்கும், திருமாவளவன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 181