"ஆளுமை:தயாவதி, பஞ்சலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை1| பெயர்=தயாவதி, பஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை| |
பெயர்=தயாவதி, பஞ்சலிங்கம்| | பெயர்=தயாவதி, பஞ்சலிங்கம்| | ||
தந்தை=கதிர்காமப்பிள்ளை| | தந்தை=கதிர்காமப்பிள்ளை| | ||
வரிசை 17: | வரிசை 17: | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
+ | [[பகுப்பு:அரியாலை ஆளுமைகள்]] |
22:57, 12 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தயாவதி, பஞ்சலிங்கம் |
தந்தை | கதிர்காமப்பிள்ளை |
தாய் | இராஜேஸ்வரி |
பிறப்பு | 1958.05.28 |
இறப்பு | - |
ஊர் | அரியாலை |
வகை | நாடகக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தயாவதி, பஞ்சலிங்கம் (1958.05.28) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமப்பிள்ளை; தாய் இராஜேஸ்வரி. யாழ் தேவைரையாளி இந்துக் கல்லூரி, வட இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி பயின்றுள்ளார்.
இவர் தரம் 5 இல் கல்வி பயிலும் போது தான் துசியந்தன் எனும் நாடகத்தில் நடித்துள்ளார். பின்னர் தம்பிஐயா அவர்களின் வழிகாட்டலுக்கு இணங்க ஒவையார் நாடகத்தில் இவர் முருகன் வேடத்தில் நடித்திருந்தார்.