"பயனர் பேச்சு:Rukmani" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
-- [[பயனர்:Shaseevan|Shaseevan]] | -- [[பயனர்:Shaseevan|Shaseevan]] | ||
− | * [http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Wantedpages&limit=500&offset=0] | + | * [http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Wantedpages&limit=500&offset=0 வேண்டிய பக்கங்கள்] |
-- [[பயனர்:கோபி|கோபி]] 21:28, 10 பெப்ரவரி 2008 (MST) | -- [[பயனர்:கோபி|கோபி]] 21:28, 10 பெப்ரவரி 2008 (MST) |
22:29, 10 பெப்ரவரி 2008 இல் நிலவும் திருத்தம்
ருக்மணி, நீங்கள் இதழ்கள் தொகுப்பு பக்கத்துக்குச் சென்று சஞ்சிகைகளைப் பார்த்து அதன் சூடோகோட் ஐப் பார்வையிடலாம். உதரணமாக அலை என்ற ஒரு சஞ்சிகைக்கான கட்டுரையைப் போடுவதாக இருந்தால் ஏற்கனவே அலைக்கு போடபட்டுள்ள விபரங்களைப் பார்வையிடலாம். -- Shaseevan
ருக்மணி, நான் ஏற்கனவே கூறியபடி உடனடியாக 'உதாரணக் கட்டுரைகளை'ப் போடமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். இப்போது நீங்கள் மல்லிகை, கிருதயுகம், கம்ப்யூட்டர் எக்ஸ்பிரஸ், ஊற்று போன்றவற்றிற்கான கட்டுரைகளையும் இன்னபிற ஏற்கனவே கட்டுரைகளைக் கொண்டுள்ள சஞ்சிகைகளுக்கான கட்டுரைகளைப் போட முடியும். இன்னும் இதழ்கள் தொகுப்பு என்பதைச் ஒடுக்குவதன் மூலம் ஏற்கனவே கட்டுரைகள் போடப்ப்பட்ட சஞ்சிகைகளைப் பார்வையிட முடியும். பின், அவற்றில் உள்ளன போக எஞ்சியவற்றுக்கு கட்டுரைகள் போட முடியும். நூலகம் தளம் தன்னார்வலர்களாலேயே இயங்குவதால், உடனடியாக சில வேலைகளைச் செய்யமுடியவில்லை. நேரமின்மை காரணமாகவும் தன்னார்வலர் என்ற கவலயீனம் காரணமாகவும் சிலவேளை வேலைகள் தடைப்படுவதுண்டு. உங்கள் வருகை நல்வரவாகுக. -- Shaseevan
-- கோபி 21:28, 10 பெப்ரவரி 2008 (MST)