"மீள்பார்வை 2011.07.01" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 79: வரிசை 79:
 
[[பகுப்பு:2011]]
 
[[பகுப்பு:2011]]
 
[[பகுப்பு:மீள்பார்வை]]
 
[[பகுப்பு:மீள்பார்வை]]
 +
{{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/பத்திரிகைகள்}}

02:22, 11 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

மீள்பார்வை 2011.07.01
9378.JPG
நூலக எண் 9378
வெளியீடு ஜூலை 1 2011
சுழற்சி மாதாந்தம்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை
  • வறுமைக் கோட்டின் கீழ் வடக்கு மக்களில் அரைவாசிப் பேர்: ஐ.நா.அறிக்கை
  • நடேசனின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டது
  • பெண்களுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம்
  • கையடக்கத் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் குறைவடையும்
  • அதிதி பக்கம்: இஸ்லாமும் சமூக மாற்றமும்
  • வன்முறையும் அரசியல்வாதிகளும்
  • எழுத்தாளர்களும் இணையப் பாவனையும் - செல்வி எம்.ஐ.எப்.நபீலா
  • நவீன தேவைகளுக்கேற்ற இஸ்லாமிய ஆளுமைகளை உருவாக்குவதே இன்றைய தேவையாகும் - அஷ்ஷெய்க் எம்.எம்.நயீமுத்தீன்
  • சிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
  • இஸ்லாம் குறித்து எந்த முஸ்லிமும் எனக்கு சொல்லித் தரவில்லை - பேராசிரியர் அப்துல்லாஹ்
  • சீனன் கோட்டை பட்டதாரிகள் அமைப்பு அங்குரார்ப்பணம்
  • உள் முற்றம்: காழி நீதிமன்றங்களும் குடும்பவியல் ஆலோசனை சேவையும் - ஆலிப் அனாம்
  • இஸ்லாமிய பொருளாதார சிந்தனை: உயர்தர பொருளியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
  • ப்ரிசும் வாரிசுச் சொத்தும் - கலாநிதி அஜீல் நஷ்மி
  • ஈமானோடு வாழ்வோம் ஷரீஆவை மதிப்போம் - இப்னு மஸாஹிரா
  • முஸ்லிமல்லாதவர்களோடு பழகுதல் - ஷேய்க் அப்துல் ஹய் யூஸூப்
  • மஃமூம் சத்தமிட்டு தக்பீர் சொல்தல் - ஷேய்க் முஹம்மத் ஸாலிஹ் உஸைமீன்
  • சர்வதேசப் பார்வை
    • சிரியா வெளித் தலையீட்டை எச்சரிக்கின்றது: சிரிய வெளிவிவகார அமைச்சர்
    • ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படை வெளியேற்றம்
    • ஹிஸ்புல்லாஹ்வின் செல்வாக்கு குறைந்துள்ளது
    • ஒஸாமவின் மனைவி நாடு திரும்புகிறார்
    • இந்தியாவே பாகிஸ்தானுக்கான பெரும் அச்சுறுத்தல்
    • முபாரக் புற்று நோயால் பாதிப்பு
  • பெண்கள் வாகனம் செலுத்தியதால் பரபரப்பு
  • ஸிபியா: நேட்டோ தாக்குதல்கள் மனிதாபிமான நெருக்கடியை கூர்மைப்படுத்துகின்றது நிறுத்துமாறு இத்தாலி வலியுறுத்துகிறது
  • பின் அலிக்கு 35 ஆண்டு கால சிறைத்தண்டனை
  • யெமனில் அமெரிக்கத் தலையீட்டை ஸாலிஹ் திட்டமிட்டு ஊக்குவிக்கின்றார்
  • மொரோக்கோ: புரட்சிக்குத் தயாராகும் சிவில் சமூகம் - றவூப் ஸெய்ன்
  • எகிப்து செப்டம்பரிலேயே தேர்தலை நடாத்தத் தீர்மானம்
  • உங்கள் குழந்தைகளும் நாணயங்களும் - இப்னு ஹபீபா
  • திகர்: இறை ஞாபகம் - ரமீஸா அபுல்பௌஸ்
  • தஃவாப் பார்வை: பாவங்கள் நமக்கு பாடங்களாகட்டும் - ஸீயெம்மெம் ஸூபைர்
  • ஊடகத் துறையில் ஒரு முயற்சி முன்மாதிரியான இஸ்லாமிய வெளியீட்டுத்துறை - முஸ்தபா மஷ்ஹூர்
  • தவறிழைக்கத் தூண்டும் நாஸியா - ஆலிப் அலி
  • திராட்சை
  • வயிற்றுப்புண்
  • குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றலாம்
  • புளுடூத் தொழில்நுட்பம்
  • பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தூக்கமும்
  • Students @ மீள்பார்வை
    • தலைமைத்துவமும் 9C களும்
    • ஆங்கிலம் கற்பதற்கு ஓர் இணையத்தளம்
    • உலகமெங்கும் உயர்ந்த மலைகள்
    • எவரெஸ்டை அடைவது கஷ்டமல்ல
    • நிறுவனங்களும் பெயர்கள் தோன்றிய விதமும்
    • பிம்ஸ்டெக் அமைப்பு
  • மனித வாழ்வில் வஹயின் தாக்கம் - 11 - எம்.எச்.எம்.நாளிர்
  • அறிஞர் இப்னு கல்தூனின் பொருளாதார சிந்தனைகள் - முர்ஷித் தாஹா
  • இதயத்தை ஆட்கொண்ட எங்கள் இறஸூல் நபியே - கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி
  • எனது கேள்விகள்
  • பெருமானார் (ஸல்) அவர்களின் சில விட்டுக் கொடுப்புகளும் விளைவுகளும் - கலாபூஷணம் ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை
  • வெறுத்துப் போதல்
  • உறவுகளை இழந்து விட்டு - ஈ.எல்.எம்.இர்ஷாத்
  • உனக்குச் சொந்தம் - ஜெனீரா ஹைருல் அமான்
  • வீழ்ச்சியடையும் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் கரு வளமும் - பீ.எம்.புன்னியாமீன்
  • பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி மூலக் கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை - எஸ்.பி
  • ரிஸானா நபீக்கிற்கு தண்டனை என்ற செய்தியில் உண்மையில்லை: சவூதி அரசாங்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=மீள்பார்வை_2011.07.01&oldid=401313" இருந்து மீள்விக்கப்பட்டது