"ஆளுமை:லோககீதா கணேசலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(Kajenthini Siva பயனரால் ஆளுமை:லோககீதா கணேசலிங்கம், ஆளுமை:லோககீதா, கணேசலிங்கம் என்ற தலைப்புக்கு நகர்...)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[ஆளுமை:லோககீதா, கணேசலிங்கம்]]
+
{{ஆளுமை|
 +
பெயர்=லோககீதா|
 +
தந்தை=கணேசலிங்கம்|
 +
தாய்=|
 +
பிறப்பு=சிற்பனை|
 +
இறப்பு=|
 +
ஊர்=|
 +
வகை=ராதிகா, நிவேதிதா, கீதா கணேஷ்|
 +
புனைபெயர்=|
 +
}}
 +
'''லோககீதா, கணேசலிங்கம்'''  யாழ்ப்பாணம் வேலணை மேற்கு சிற்பனையில் பிறந்த எழுத்தாளர். ராதிகா, நிவேதிதா, கீதா கணேஷ் ஆகிய புனைபெயர்களில் எழுதுகிறார். வவுனியாவில் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாக பயின்ற கலைமாணிப் பட்டதாரியாவார்.
 +
 
 +
இவரின் ஆக்கங்கள் ஞானம், ஜீவநதி ஆகிய சஞ்சிகையிலும் தினகரன், சுடர்ஒளி போன்ற நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரின் ஆக்கங்கள் சீதனப்பிரச்சினை, சிறுவர் தொழிலாளர், முதியோரின் பிரச்சினை என்பவற்றை பேசுகின்றது. முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய அவநிலையையும் இவரின் எழுத்துக்கள் பேசுவது விசேட அம்சமாகும். ”எத்தனங்கள்” என்ற சிறுகதை தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார்.
 +
 
 +
 
 +
== படைப்புகள் ==
 +
* [[எத்தனங்கள்]]
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [http://www.jaffnavoice.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/ யாழ்பாணத்தின் குரல் இணையத்தில்]
 +
 
 +
 
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

15:33, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் லோககீதா
தந்தை கணேசலிங்கம்
பிறப்பு சிற்பனை
ஊர்
வகை ராதிகா, நிவேதிதா, கீதா கணேஷ்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோககீதா, கணேசலிங்கம் யாழ்ப்பாணம் வேலணை மேற்கு சிற்பனையில் பிறந்த எழுத்தாளர். ராதிகா, நிவேதிதா, கீதா கணேஷ் ஆகிய புனைபெயர்களில் எழுதுகிறார். வவுனியாவில் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாக பயின்ற கலைமாணிப் பட்டதாரியாவார்.

இவரின் ஆக்கங்கள் ஞானம், ஜீவநதி ஆகிய சஞ்சிகையிலும் தினகரன், சுடர்ஒளி போன்ற நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரின் ஆக்கங்கள் சீதனப்பிரச்சினை, சிறுவர் தொழிலாளர், முதியோரின் பிரச்சினை என்பவற்றை பேசுகின்றது. முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய அவநிலையையும் இவரின் எழுத்துக்கள் பேசுவது விசேட அம்சமாகும். ”எத்தனங்கள்” என்ற சிறுகதை தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார்.


படைப்புகள்

வெளி இணைப்புக்கள்