"ஆளுமை:சுப்பிரமணியம், வேலாயுதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பிரமணியம், வேலாயுதம் (1925.05.17 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். 1940ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரத் துறையில் பணியாற்றியுள்ள இவர் மாவிட்டபுரம் உருத்திராபதி அவர்களிடம் நாதஸ்வர கலையைப் பயின்றார். இவர் ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் ஆகியவற்றில் தன் பணியை ஆற்றி வந்துள்ளார். இவருக்கு கானசுரபி என்னும் பட்டம் யாழ்ப்பாண கோட்டை முனியப்பர் ஆலயத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.  
+
சுப்பிரமணியம், வேலாயுதம் (1925.05.17 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். 1940 ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரத் துறையில் பணியாற்றியுள்ள இவர், மாவிட்டபுரம் உருத்திராபதியிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் ஆகியவற்றில் தன் பணியை ஆற்றி வந்துள்ளார். இவருக்குக் கானசுரபி என்னும் பட்டம் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|88}}
 
{{வளம்|15444|88}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:25, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம்
தந்தை வேலாயுதம்
பிறப்பு 1925.04.17
ஊர் வேலணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், வேலாயுதம் (1925.05.17 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். 1940 ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரத் துறையில் பணியாற்றியுள்ள இவர், மாவிட்டபுரம் உருத்திராபதியிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் ஆகியவற்றில் தன் பணியை ஆற்றி வந்துள்ளார். இவருக்குக் கானசுரபி என்னும் பட்டம் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 88