"ஆளுமை:முருகேசு, அ. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=முருகேசு. அ. க.|
+
பெயர்=முருகேசு|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
முருகேசு வேலணையிலே பிறந்து வேலணையிலே விவாகம் செய்து அங்கேயே வாழ்ந்தவர் ஆவார். தென் இலங்கையில் இவரது சமயப் பணி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலி ஶ்ரீ மீனாட்ச்சி சுந்தரேஸ்வரக் ஆலய பரிபாலண சபை உப தலைவராக, தலைவராக பல காலம் திருப்பணி வேலைகளை முன்னெடுத்தவர். இளமைக் காலம் தொடங்கியே தென் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டும் விளங்கினார். இவரது நுண்மதியும், பேச்சாற்றலும், ஆழ்ந்த அறிவும் எவரையும் கரங்கூப்பி சிரந்தாழ்த்தி வணங்கி வரவேற்றுபசரிக்கும் சீரிய பண்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் மதிப்பையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் பௌத்தரது எந்த வைபவத்திலும் இவருக்கே முதலிடம் கொடுத்து கௌரவித்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
முருகேசு, அ. . வேலணையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவர் தென்னிலங்கையில் காலி மாவட்டத்தில் உடுகம என்னும் இடத்தில் தனது வியாபாரத்தை முன்னெடுத்து வந்தார். சிங்கள மொழியில் தேர்ச்சி கொண்ட இவர், சிங்கள மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த அவர்களது விழாக்களிலும் பங்கெடுக்கலானார். இவர் காலி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய பரிபாலன சபையில் அங்கம் வகித்து ஆலய வளர்ச்சியில் பங்காற்றியுள்ளார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|435-437}}
 
{{வளம்|4640|435-437}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:56, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முருகேசு
பிறப்பு
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு, அ. க. வேலணையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவர் தென்னிலங்கையில் காலி மாவட்டத்தில் உடுகம என்னும் இடத்தில் தனது வியாபாரத்தை முன்னெடுத்து வந்தார். சிங்கள மொழியில் தேர்ச்சி கொண்ட இவர், சிங்கள மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த அவர்களது விழாக்களிலும் பங்கெடுக்கலானார். இவர் காலி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய பரிபாலன சபையில் அங்கம் வகித்து ஆலய வளர்ச்சியில் பங்காற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 435-437
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முருகேசு,_அ._க.&oldid=400265" இருந்து மீள்விக்கப்பட்டது