"ஆளுமை:கந்தையா, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தையா வேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கந்தையா வேலுப்பிள்ளை அம்பலவாணர்|
+
பெயர்=கந்தையா |
தந்தை=வேலுப்பிள்ளை அம்பலவாணர்|
+
தந்தை= அம்பலவாணர்|
 
தாய்=இராசம்மா|
 
தாய்=இராசம்மா|
பிறப்பு=|
+
பிறப்பு=1891.09.03|
இறப்பு=1963.06.|
+
இறப்பு=1963.06.04|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=அரசியற்துறைப் பெரியவர்|
+
வகை=அரசியல் தலைவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
வீ..கந்தையா வேலணை வங்களாவடியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பை மேற்கொண்டு கணிதத்தை சிறப்புப் பாடமாக எடுத்து முதற்தரத்தில் சித்தி எய்தினார். மேலும் சட்ட நுணுக்கங்களையும் கற்றரிந்து சட்டத்துறையிலும் வெகுவிரைவில் புகழீட்டி தமிழர்களுக்கு மட்டுமன்றி தென்னிலங்கை மக்களுக்கும் மிகவும் வசதி படைத்த இந்திய வர்த்தகருக்கும் சட்ட ஆலோசகராக விளங்கி பெரும் புகழ் பெற்றார். புங்குடுதீவில் சிலப்பதிகார விழா, வேலணையில் திருமுறை மகாநாடு போன்றனவற்றை நடாத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளின் பேரன்புக்கு உரியவராகவும் விளங்கினார். மேலும் இவர் பல சத்தியாக்கிரக போராட்டங்களிலும் பலரால் தாக்கப்பட்டும் தொடர்ந்தும் துணிவுடன் செயற்பட்டார். தீவுப் பகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைத்தார்.
+
 
 +
கந்தையா, அம்பலவாணர் (1891.09.03 - 1963.06.04) வேலணை, வங்களாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் தலைவர். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் இராசம்மா. இவர் கல்வியை அமெரிக்கமிஷன் பாடசாலையிலும் யாழ் இந்துக் கல்லூரி, கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பை மேற்கொண்டு கணிதத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றதுடன்  கொழும்புச் சட்டக்கல்லூரியில் சட்டம் கற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார்.
 +
 
 +
சட்ட நுணுக்கங்களில் தேர்ந்த இவர், தமிழர்களுக்கு மட்டுமன்றித் தென்னிலங்கை மக்களுக்கும் வசதி படைத்த இந்திய வர்த்தகருக்கும் சட்ட ஆலோசகராக விளங்கிப் பெரும் புகழ் பெற்றார். இலங்கையில் முதன் முறையாக சிலப்பதிகார விழாவை 1954 ஆம் ஆண்டு புங்குடுதீவின் தெற்குக்கடலோரமாக அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 1955 ஆம் ஆண்டு வேலணையில் திருமுறை மகாநாட்டை நடாத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவற்றுடன் 1947, 1952 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்துறைத் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|481-491}}
 
{{வளம்|4640|481-491}}
 +
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%85._%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE  வே. அ. கந்தையா ]
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:46, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் கந்தையா
தந்தை அம்பலவாணர்
தாய் இராசம்மா
பிறப்பு 1891.09.03
இறப்பு 1963.06.04
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, அம்பலவாணர் (1891.09.03 - 1963.06.04) வேலணை, வங்களாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் தலைவர். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் இராசம்மா. இவர் கல்வியை அமெரிக்கமிஷன் பாடசாலையிலும் யாழ் இந்துக் கல்லூரி, கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பை மேற்கொண்டு கணிதத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றதுடன் கொழும்புச் சட்டக்கல்லூரியில் சட்டம் கற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார்.

சட்ட நுணுக்கங்களில் தேர்ந்த இவர், தமிழர்களுக்கு மட்டுமன்றித் தென்னிலங்கை மக்களுக்கும் வசதி படைத்த இந்திய வர்த்தகருக்கும் சட்ட ஆலோசகராக விளங்கிப் பெரும் புகழ் பெற்றார். இலங்கையில் முதன் முறையாக சிலப்பதிகார விழாவை 1954 ஆம் ஆண்டு புங்குடுதீவின் தெற்குக்கடலோரமாக அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 1955 ஆம் ஆண்டு வேலணையில் திருமுறை மகாநாட்டை நடாத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவற்றுடன் 1947, 1952 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்துறைத் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 481-491

வெளி இணைப்புக்கள்