"ஆளுமை:இராசரத்தினம், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராசரத்தினம், கார்த்திகேசு யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் முதன் முறையாக துறையூரில் ஒரு நாடக மன்றத்தை உருவாக்கி அதற்கு அவரின் குலதெய்வமான ஐயனாரின் பெயரைச் சூட்டி ஐயனார் நாடகமன்றம் என்று பெயரிட்டு அதன் மூலம் பல நாடகங்களாஇ அரங்கேற்றியதோடு அவரே அந்த நாடகங்களின் கதாசிரியராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.இவரது தந்தையார் கார்த்திகேசு.
+
இராசரத்தினம், கார்த்திகேசு யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் துறையூரில் ஐயனார் நாடக மன்றத்தை உருவாக்கினார். அந்த மன்றத்தினூடாகப் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.  நாடகங்களின் கதாசிரியராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|230-232}}
 
{{வளம்|4428|230-232}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:30, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசரத்தினம், கார்த்திகேசு
தந்தை கார்த்திகேசு
பிறப்பு
ஊர் வேலணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், கார்த்திகேசு யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் துறையூரில் ஐயனார் நாடக மன்றத்தை உருவாக்கினார். அந்த மன்றத்தினூடாகப் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். நாடகங்களின் கதாசிரியராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 230-232