"நிறுவனம்:யாழ்/ வேலணை இலந்தைவனம் சித்திவிநாயகர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 
}}
 
}}
 
யாழ்/ வேலணை இலந்தைவனம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின்  வேலணைப் பிரதேசத்தின் மையபபகுதியை அண்டிய தற்போதைய வேலணை வடக்கு கிராம சேவகர் பிரிவிலே "இலந்தை வனம்" எனப் பெயர் பெற்ற பதியிலே இவ் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டதெனக் கருதுவர். இப்பகுதி இலந்தை மரங்களால் சூழப்பட்ட காடாக இருந்தமையால் "இலந்தைவனம்" எனும் நாமம் பெற்றது.  
 
சிதம்பரநாத முதலியார் அவர்கள் அப்பகுதியைத் துப்புரவு செய்த வேளை சிறிய விநாயகர் திருவுருவம் இலந்தை மரத்தின் கீழ் காணப்பட்டதாகவும்  அத்திருவுருவத்தை எடுத்து பாது காத்து மண்குடிசை ஒன்றை ஸ்தாபித்து அதில் அவ்வுருவை வைத்தௌ வழிபட்டு வந்ததாகவும் வரலாறு கூறுகின்றது. கார்த்திகேசு என்பவரின் காலத்தில் அதாவது 1930களில் மூலத்தானம், மகா மண்டபம், சபா மண்டபம் என்ற கட்டுமானப் பணிகள் சுண்ணாம்புக் கட்டிடமாக ஆரம்பிக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டு குடமுழுக்கும் நடாத்தப்பட்டுள்ளது.
+
சிதம்பரநாத முதலியார் அவர்கள் அப்பகுதியைத் துப்புரவு செய்த வேளை சிறிய விநாயகர் திருவுருவம் இலந்தை மரத்தின் கீழ் காணப்பட்டதாகவும்  அத்திருவுருவத்தை எடுத்து பாதுகாத்து மண்குடிசை ஒன்றை ஸ்தாபித்து அதில் அவ்வுருவை வைத்து வழிபட்டு வந்ததாகவும் வரலாறு கூறுகின்றது. கார்த்திகேசு என்பவரின் காலத்தில் அதாவது 1930களில் மூலஸ்தானம், மகா மண்டபம், சபா மண்டபம் ஆகியவற்றுடன் கட்டுமானப் பணிகள் சுண்ணாம்புக் கட்டிடமாக ஆரம்பிக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டு குடமுழுக்கும் நடாத்தப்பட்டுள்ளது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|83-88}}
 
{{வளம்|4640|83-88}}
 +
 +
[[பகுப்பு:வேலணை கோயில்கள்]]

14:27, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை இலந்தைவனம் சித்திவிநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை வடக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

யாழ்/ வேலணை இலந்தைவனம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணைப் பிரதேசத்தின் மையபபகுதியை அண்டிய தற்போதைய வேலணை வடக்கு கிராம சேவகர் பிரிவிலே "இலந்தை வனம்" எனப் பெயர் பெற்ற பதியிலே இவ் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டதெனக் கருதுவர். இப்பகுதி இலந்தை மரங்களால் சூழப்பட்ட காடாக இருந்தமையால் "இலந்தைவனம்" எனும் நாமம் பெற்றது.

சிதம்பரநாத முதலியார் அவர்கள் அப்பகுதியைத் துப்புரவு செய்த வேளை சிறிய விநாயகர் திருவுருவம் இலந்தை மரத்தின் கீழ் காணப்பட்டதாகவும் அத்திருவுருவத்தை எடுத்து பாதுகாத்து மண்குடிசை ஒன்றை ஸ்தாபித்து அதில் அவ்வுருவை வைத்து வழிபட்டு வந்ததாகவும் வரலாறு கூறுகின்றது. கார்த்திகேசு என்பவரின் காலத்தில் அதாவது 1930களில் மூலஸ்தானம், மகா மண்டபம், சபா மண்டபம் ஆகியவற்றுடன் கட்டுமானப் பணிகள் சுண்ணாம்புக் கட்டிடமாக ஆரம்பிக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டு குடமுழுக்கும் நடாத்தப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 83-88