"முகம் கொள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:அரவிந்தன், கி. பி.|கி. பி. அரவிந்தன்]]  |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:அரவிந்தன், கி. பி.|கி. பி. அரவிந்தன்]]  |  
   வகை              =  [[:பகுப்பு: தமிழ்க் கவிதை - 20 ம் நூற்றாண்டு|தமிழ்க் கவிதை - 20 ம் நூற்றாண்டு ]], [[:பகுப்பு: புலம்பெயர் கவிதைகள் | புலம்பெயர் கவிதைகள் ]] |
+
   வகை              =  [[:பகுப்பு: தமிழ்க் கவிதை - 20 ம் நூற்றாண்டு|தமிழ்க் கவிதை - 20 ம் நூற்றாண்டு ]], [[:பகுப்பு: போராட்ட இலக்கியம்|போராட்ட இலக்கியம்]] |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:கீதாஞ்சலி வெளியீடு|கீதாஞ்சலி வெளியீடு]] |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:கீதாஞ்சலி வெளியீடு|கீதாஞ்சலி வெளியீடு]] |

02:24, 10 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

முகம் கொள்
6.JPG
நூலக எண் 6
ஆசிரியர் கி. பி. அரவிந்தன்
நூல் வகை தமிழ்க் கவிதை - 20 ம் நூற்றாண்டு , போராட்ட இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கீதாஞ்சலி வெளியீடு
வெளியீட்டாண்டு 1992
பக்கங்கள் 96

[[பகுப்பு:தமிழ்க் கவிதை - 20 ம் நூற்றாண்டு , போராட்ட இலக்கியம்]]

வாசிக்க


நூல் விபரம்

இக்கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்தனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புக்கள். இக்கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்
முகம்கொள். கி.பி.அரவிந்தன். சென்னை 21: கீதாஞ்சலி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (சென்னை 5: மனோ அச்சகம்) 96 பக்கம், ஓவியங்கள். விலை: இந்தியரூபா 20. அளவு: 18*12.5சமீ.

-நூல் தேட்டம் (# 466)

"https://noolaham.org/wiki/index.php?title=முகம்_கொள்&oldid=36409" இருந்து மீள்விக்கப்பட்டது