"பகுப்பு:குவியம் (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | குவியம் இதழ் அறிவு, ஆற்றல், அனுபவம், ஆக்கம் ஆகியவற்றை ஒன்றாக குவிக்கும் இதழாக வெளியானது. கனடாவில் இருந்து 2005 இல் வெளியாக ஆரம்பித்தது. கட்டுரை, அரசியல், சிறுகதைக்கு, வரலாறு என பல விடயங்கள் தாங்கி வெளியானது. போன்.குலேந்திரன் ஆசிரியராக திகழ்ந்தார். ஆங்கிலம், தமிழ் அகத்திய இரு மொழிகளையும் உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய ஆக்கங்களை அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வெளியானது. |
01:23, 14 மே 2020 இல் நிலவும் திருத்தம்
குவியம் இதழ் அறிவு, ஆற்றல், அனுபவம், ஆக்கம் ஆகியவற்றை ஒன்றாக குவிக்கும் இதழாக வெளியானது. கனடாவில் இருந்து 2005 இல் வெளியாக ஆரம்பித்தது. கட்டுரை, அரசியல், சிறுகதைக்கு, வரலாறு என பல விடயங்கள் தாங்கி வெளியானது. போன்.குலேந்திரன் ஆசிரியராக திகழ்ந்தார். ஆங்கிலம், தமிழ் அகத்திய இரு மொழிகளையும் உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய ஆக்கங்களை அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வெளியானது.
இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.