"பகுப்பு:குருஷி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | குருஷி 1992 ஆடி புரட்டாதியில் தனது முதல் இதழை பிரசவித்தது. காலாண்டுக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியானது. ஆராய்ச்சியாளர்கள், விரிவாக சேவையினர், பயிற்றுநர்கள் கலந்து தொழில்நுட்ப வெளியீடாக இந்த இதழ் வெளியானது. வீட்டு தோட்டம், நீர்ப்பாசனம் போன்றவை பற்றிய விரிவான விளக்கங்களுடன் வெளியானது. பேராதனையில் இருந்து வெளியானது. தொழில், சிறுதொழில், விவசாயம், தோட்டம் பற்றிய சிறு கட்டுரைங்கள் விளக்கங்கள் அடங்கிய இதழ். |
01:19, 14 மே 2020 இல் கடைசித் திருத்தம்
குருஷி 1992 ஆடி புரட்டாதியில் தனது முதல் இதழை பிரசவித்தது. காலாண்டுக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியானது. ஆராய்ச்சியாளர்கள், விரிவாக சேவையினர், பயிற்றுநர்கள் கலந்து தொழில்நுட்ப வெளியீடாக இந்த இதழ் வெளியானது. வீட்டு தோட்டம், நீர்ப்பாசனம் போன்றவை பற்றிய விரிவான விளக்கங்களுடன் வெளியானது. பேராதனையில் இருந்து வெளியானது. தொழில், சிறுதொழில், விவசாயம், தோட்டம் பற்றிய சிறு கட்டுரைங்கள் விளக்கங்கள் அடங்கிய இதழ்.
"குருஷி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.