"பகுப்பு:கலைக்கோபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பக்கத்தை 'பகுப்பு:இதழ்கள் தொகுப்பு' கொண்டு பிரதியீடு செய்தல்) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவனத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் கலைக்கோபுரம் இதழ் வெளியீடு செய்ய படுகிறது. 2014 வைகாசி-கார்த்திகை இல் முதல் இதழ் வெளியானது. கலை இலக்கிய சமூக சஞ்சிகையாக அரையாண்டுக்கு ஒரு முறை வெளியாகிறது. இதன் ஆசிரியராக வி.விஜயகுமார் விளங்குகிறார். பல்வகையான மாணவர்களது ஆக்கங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. |
23:51, 13 மே 2020 இல் கடைசித் திருத்தம்
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவனத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் கலைக்கோபுரம் இதழ் வெளியீடு செய்ய படுகிறது. 2014 வைகாசி-கார்த்திகை இல் முதல் இதழ் வெளியானது. கலை இலக்கிய சமூக சஞ்சிகையாக அரையாண்டுக்கு ஒரு முறை வெளியாகிறது. இதன் ஆசிரியராக வி.விஜயகுமார் விளங்குகிறார். பல்வகையான மாணவர்களது ஆக்கங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.
"கலைக்கோபுரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.