"பகுப்பு:உரையாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
கனடாவில் இருந்து நடராஜா முரளீதரன் அவர்களை ஆசிரியராக கொண்டு உரையாடல் இதழ் வெளிவருகிறது. வின்சென்ற் போல் சந்தியாப்பிள்ளை இணை ஆசிரியராக விளங்கினார். 2014 தை மதம் முதல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் இலக்கிய கண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியானது. கவிதை, சிறுகதை, நேர்காணல், விமர்சனம், கட்டுரை, நிகழ்வு பதிவுகள், அஞ்சலிகள், உரைகள், என பல இலக்கிய படைப்புகளுடன் வேல்;வெளியானது.

20:29, 12 மே 2020 இல் கடைசித் திருத்தம்

கனடாவில் இருந்து நடராஜா முரளீதரன் அவர்களை ஆசிரியராக கொண்டு உரையாடல் இதழ் வெளிவருகிறது. வின்சென்ற் போல் சந்தியாப்பிள்ளை இணை ஆசிரியராக விளங்கினார். 2014 தை மதம் முதல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் இலக்கிய கண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியானது. கவிதை, சிறுகதை, நேர்காணல், விமர்சனம், கட்டுரை, நிகழ்வு பதிவுகள், அஞ்சலிகள், உரைகள், என பல இலக்கிய படைப்புகளுடன் வேல்;வெளியானது.

"உரையாடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உரையாடல்&oldid=353911" இருந்து மீள்விக்கப்பட்டது