"பகுப்பு:ஆதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக சமூக, பொருளாதார விஞ்ஞான ஆய்வு இதழாக ஆதாரம் 1990 கார்த்திகை-மார்கழியில் இருந்து வெளியானது. சிங்கள ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மெது ஏற்படுத்தும்  பொருளாதார தடைகளை வெளி உலகுக்கு கொண்டுவரும் நோக்குடன் வெளியானது. தமிழர்களின் பொருளாதாரத்தை பெருக்கும் வழிமுறைகள் அடங்கிய பல கட்டுரைகள் வெளியாகின.மக்களுக்கு உட்பதி திறனை அதிகரிக்கும் ஆலோசனைகள் பலவற்றை வழங்கும் கட்டுரைகள் இந்த இதழை அலங்கரித்தன.

02:38, 12 மே 2020 இல் கடைசித் திருத்தம்

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆதாரம்&oldid=352481" இருந்து மீள்விக்கப்பட்டது