"ஆளுமை:ஜெயலஷ்மி, கதிரமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=ஜெயலஷ்மி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ''ஜெயலஷ்மி, கதிரமலை'' மன்னார் அடம்பனில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். இவரது தந்தை கதிரமலை; தாய் எவுதீக்கா. கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ள இவர் யுத்தசூழல், வீட்டு பொருளாதாரம் ஆகியவற்றின் காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு 16 வயதிலேயே திருமண பந்தத்தில் இணைந்தார். யுத்தத்தினால் ஏற்பட்ட இடம்பெயர்வு காரணமாக 1990ஆம் ஆண்டளவில் மடு முகாமில் இருந்துள்ளார். அப்போது திருமதி சபாநேசன் அவர்கள் இவருக்கு பனைகளக் கைப்பணிகளை பயிற்றுவித்திருக்கின்றார்.1992ஆம் ஆண்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கான கைப்பணி பயிற்சியில் இவர் இணைந்து பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளார். இவர் பெண்தலைமைத்துவம் கொண்ட பெண்ணாக மாற்றம் பெறும்போது இவரது மகளுக்கு 9 வயதாகவும் மகனுக்கு 6 வயதாகவும் இருந்தது. எனவே இவரின் மாமானாரின் வழிகாட்டலிலும் தாயாரின் உறுதுணையிலும் தனது வாழ்வைஆரம்பத்தில் கொண்டுசென்றிருந்தார். | + | '''ஜெயலஷ்மி, கதிரமலை''' மன்னார் அடம்பனில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். இவரது தந்தை கதிரமலை; தாய் எவுதீக்கா. கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ள இவர் யுத்தசூழல், வீட்டு பொருளாதாரம் ஆகியவற்றின் காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு 16 வயதிலேயே திருமண பந்தத்தில் இணைந்தார். யுத்தத்தினால் ஏற்பட்ட இடம்பெயர்வு காரணமாக 1990ஆம் ஆண்டளவில் மடு முகாமில் இருந்துள்ளார். அப்போது திருமதி சபாநேசன் அவர்கள் இவருக்கு பனைகளக் கைப்பணிகளை பயிற்றுவித்திருக்கின்றார்.1992ஆம் ஆண்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கான கைப்பணி பயிற்சியில் இவர் இணைந்து பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளார். இவர் பெண்தலைமைத்துவம் கொண்ட பெண்ணாக மாற்றம் பெறும்போது இவரது மகளுக்கு 9 வயதாகவும் மகனுக்கு 6 வயதாகவும் இருந்தது. எனவே இவரின் மாமானாரின் வழிகாட்டலிலும் தாயாரின் உறுதுணையிலும் தனது வாழ்வைஆரம்பத்தில் கொண்டுசென்றிருந்தார். |
தையல், கேக் அலங்காரம், மணப்பெண் அலங்காரம், முத்துவேலைப்பாடுகள், தங்க நகை வேலைப்பாடுகள், கலறிங், கிளாஸ் அலங்காரம், பனைவள கைப்பணி என பல வகை கைப்பணிகளை இவர் செய்யும் ஆற்றல் கொண்டவர். Offer, Y-grow, Save the children, Kodek போன்ற நிறுவனங்களு்டன் இணைந்து தொழில்புரிந்துள்ளார். கறிற்றாஸ் வாழ்வுதயம் இன்னும் பல நிறுவனங்களினூடாக பனைவளக் கைப்பணிப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.இவ்வளவு பொறுப்புகளுக்கும் சுமைகளுக்கும் மத்தியில் இவரது மகளை பட்டதாரியாகவும் மகனை தொழில்நுட்பக்கல்லூரியிலும் கல்விகற்க வைத்துள்ளார். | தையல், கேக் அலங்காரம், மணப்பெண் அலங்காரம், முத்துவேலைப்பாடுகள், தங்க நகை வேலைப்பாடுகள், கலறிங், கிளாஸ் அலங்காரம், பனைவள கைப்பணி என பல வகை கைப்பணிகளை இவர் செய்யும் ஆற்றல் கொண்டவர். Offer, Y-grow, Save the children, Kodek போன்ற நிறுவனங்களு்டன் இணைந்து தொழில்புரிந்துள்ளார். கறிற்றாஸ் வாழ்வுதயம் இன்னும் பல நிறுவனங்களினூடாக பனைவளக் கைப்பணிப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.இவ்வளவு பொறுப்புகளுக்கும் சுமைகளுக்கும் மத்தியில் இவரது மகளை பட்டதாரியாகவும் மகனை தொழில்நுட்பக்கல்லூரியிலும் கல்விகற்க வைத்துள்ளார். |
08:44, 9 மே 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஜெயலஷ்மி |
தந்தை | கதிரமலை |
தாய் | எவுதீக்கா |
பிறப்பு | |
ஊர் | அடம்பன் |
வகை | பெண்ஆளுமை, போதனாசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெயலஷ்மி, கதிரமலை மன்னார் அடம்பனில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். இவரது தந்தை கதிரமலை; தாய் எவுதீக்கா. கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ள இவர் யுத்தசூழல், வீட்டு பொருளாதாரம் ஆகியவற்றின் காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு 16 வயதிலேயே திருமண பந்தத்தில் இணைந்தார். யுத்தத்தினால் ஏற்பட்ட இடம்பெயர்வு காரணமாக 1990ஆம் ஆண்டளவில் மடு முகாமில் இருந்துள்ளார். அப்போது திருமதி சபாநேசன் அவர்கள் இவருக்கு பனைகளக் கைப்பணிகளை பயிற்றுவித்திருக்கின்றார்.1992ஆம் ஆண்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கான கைப்பணி பயிற்சியில் இவர் இணைந்து பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளார். இவர் பெண்தலைமைத்துவம் கொண்ட பெண்ணாக மாற்றம் பெறும்போது இவரது மகளுக்கு 9 வயதாகவும் மகனுக்கு 6 வயதாகவும் இருந்தது. எனவே இவரின் மாமானாரின் வழிகாட்டலிலும் தாயாரின் உறுதுணையிலும் தனது வாழ்வைஆரம்பத்தில் கொண்டுசென்றிருந்தார்.
தையல், கேக் அலங்காரம், மணப்பெண் அலங்காரம், முத்துவேலைப்பாடுகள், தங்க நகை வேலைப்பாடுகள், கலறிங், கிளாஸ் அலங்காரம், பனைவள கைப்பணி என பல வகை கைப்பணிகளை இவர் செய்யும் ஆற்றல் கொண்டவர். Offer, Y-grow, Save the children, Kodek போன்ற நிறுவனங்களு்டன் இணைந்து தொழில்புரிந்துள்ளார். கறிற்றாஸ் வாழ்வுதயம் இன்னும் பல நிறுவனங்களினூடாக பனைவளக் கைப்பணிப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.இவ்வளவு பொறுப்புகளுக்கும் சுமைகளுக்கும் மத்தியில் இவரது மகளை பட்டதாரியாகவும் மகனை தொழில்நுட்பக்கல்லூரியிலும் கல்விகற்க வைத்துள்ளார்.
இவரது வளர்ச்சியில் பெரிதும் பங்கேற்றியவர்களாக மாதர் சங்கத்தினரையும், அருங்கலைகள் பேரவை அதிகாரி, அரசாங்க அதிபர் அகியோரை நன்றியுடன் நினைவுகூருகின்றார். 2014 ஆம் ஆண்டில் பனைவள போதனாசிரியராக நிரந்தர நியமனம் பெற்றார்.
விருது 2013-ல் தேசிய கைப்பணிகள் விருது சில்பா- 1ம் இடம் தேசிய அருங்கலைகள் பேரவை 2014-ல் தேசிய கைப்பணிகள் விருது சில்பா- 3ம் இடம் தேசிய அருங்கலைகள் பேரவை 08.03.2016 சிறந்த பெண் சாதனையாளர் விருது-.சர்வதேச மகளிர் தினம் மன்னார் மாவட்டம்