"ஆளுமை:ஸுல்பிகா, ஸாலிஹ் ஸினான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்= ஸுல்பிகா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
20:44, 17 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | ஸுல்பிகா |
| தந்தை | ஹகீம் அலியார் மரிக்கார் |
| தாய் | உபைதா உம்மா |
| பிறப்பு | இறப்பு= |
| ஊர் | பேருவளை மக்கொன |
| வகை | ஆசிரியர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
”ஸுல்பிகா, ஸாலிஹ் ஸினான்” பேருவளை மக்கொனையைச் சேர்ந்த ஆசிரியராவார். இவரின் தந்தை ஹகீம் அலியார் மரிக்கார், தாய் உபைதா உம்மா. இவரின் தாய் வழிப்பாட்டனார் முன்னாள் சபாநாயகர் தேசமான்ய எம்.ஏ பாகீர் மரிக்கார் ஆவார். இலங்கையின் முதலாவது பெண் பாடசாலையாகக் கருதப்படும் அல் பாஸியத்தன் நஸ்ரியா பாடசாலையில் கல்வி கற்றார். அல்அதபு ஸாலிஹ் பாலர் பாடசாலையில் பொறுப்பாசிரியாக உள்ளார். இவர் சிறுகதை, கவிதை எழுதும் ஆற்றல் உள்ளவர். இவரது ஆக்கங்கள் இலங்கை வானொலி, நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.