"ஆளுமை:தேவகி, மனோகரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவகி| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்= சாவகச்சேரி
+
ஊர்=சாவகச்சேரி|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
'''தேவகி, மனோகரன்'''  யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த கலைஞர்.  .  இவரது தந்தை குகதாசன்; தாய் அன்னலெட்சுமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பட்டதாரியாவார்.  வட இலங்கைச் சங்கீத சபையால் நடத்தப்பட்ட பரீட்சைகளில், வயலின், வாய்ப்பாட்டு இரண்டிலுமே நான்காம் தரம் வரை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சாஸ்திரப்பரீட்சையில் (Theory) விசேட வித்தியும் பெற்றுள்ளார். முதுகலைமாணி பட்டத்திற்காக வயலின் தொடர்பாக ஆய்வு செய்துள்ளார். இவரின் இந்த ஆய்வு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவராவார்.  
+
'''தேவகி, மனோகரன்'''  யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த கலைஞர்.  .  இவரது தந்தை குகதாசன்; தாய் அன்னலெட்சுமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பட்டதாரியாவார்.  வட இலங்கைச் சங்கீத சபையால் நடத்தப்பட்ட பரீட்சைகளில், வயலின், வாய்ப்பாட்டு இரண்டிலுமே நான்காம் தரம் வரை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சாஸ்திரப்பரீட்சையில் (Theory) விசேட சித்தியும் பெற்றுள்ளார். முதுகலைமாணி பட்டத்திற்காக வயலின் தொடர்பாக ஆய்வு செய்துள்ளார். இவரின் இந்த ஆய்வு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவராவார்.  
  
 
== படைப்புகள் ==
 
== படைப்புகள் ==
வரிசை 18: வரிசை 18:
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெண் கவிலைர்கள்]]
+
[[பகுப்பு:பெண் கலைஞர்கள்]]

20:20, 4 மார்ச் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் தேவகி
தந்தை குகதாசன்
தாய் அன்னலெட்சுமி
பிறப்பு
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவகி, மனோகரன் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த கலைஞர். . இவரது தந்தை குகதாசன்; தாய் அன்னலெட்சுமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பட்டதாரியாவார். வட இலங்கைச் சங்கீத சபையால் நடத்தப்பட்ட பரீட்சைகளில், வயலின், வாய்ப்பாட்டு இரண்டிலுமே நான்காம் தரம் வரை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சாஸ்திரப்பரீட்சையில் (Theory) விசேட சித்தியும் பெற்றுள்ளார். முதுகலைமாணி பட்டத்திற்காக வயலின் தொடர்பாக ஆய்வு செய்துள்ளார். இவரின் இந்த ஆய்வு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவராவார்.

படைப்புகள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தேவகி,_மனோகரன்&oldid=339462" இருந்து மீள்விக்கப்பட்டது