"ஆளுமை:இராஜமணி, சிங்கராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராஜமணி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1930.03.06|
 
பிறப்பு=1930.03.06|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=யாழ்பாணம்|
+
ஊர்=யாழ்ப்பாணம்|
 
வகை=பெண் கலைஞர்கள்|
 
வகை=பெண் கலைஞர்கள்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
வரிசை 14: வரிசை 14:
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் கலைஞர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கலைஞர்கள்]]
 +
[[பகுப்பு:பெண் இசைக் கலைஞர்கள்]]

09:34, 9 அக்டோபர் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராஜமணி
தந்தை உருத்திராபதி
பிறப்பு 1930.03.06
ஊர் யாழ்ப்பாணம்
வகை பெண் கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜமணி, சிங்கராஜா (1930.03.16) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்த இசைக்கலைஞர். தந்தை உருத்திராபதி நாதஸ்வர வித்துவான் ஆவார். வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைக் கற்றார். இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் நியமனம் பெற்றுப் பல சேவைகளையாற்றியுள்ளார். 1948ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகளில் சித்திபெற்றார். 1953ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிருந்தகானலயா என்ற இசைப் பாடசாலை ஒன்றினை நிறுவி வாய்ப்பாட்டிசை, வயலின், வீணை ஆகிய கலைத்துறைகளில் மாணவர்களை உருவாக்கினார். வாய்ப்பாட்டிசை, வயலின், வீணை ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார் இராஜமணி சிங்கராஜா.