"ஆளுமை:கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கலைவாணி உக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கலைவாணி உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை|
+
பெயர்=கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை|
 
தந்தை=தளையசிங்கம்|
 
தந்தை=தளையசிங்கம்|
தாய்=மங்கையர்க்கரசி|
+
தாய்=மங்கையற்கரசி|
 
பிறப்பு=1947.04.13|
 
பிறப்பு=1947.04.13|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
உ. கலைவாணி (1947.04.13 - ) ஓர் மருத்துவர். இவரது தந்தை தளையசிங்கம், தாய் மங்கையற்கரசி. இவர் தனது இளமைக்கால கல்வியை காங்கேசன்துறை அமெரிக்க மிஷன் பாடசாலை, சாவகச்சேரி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பயின்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியூடாக பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தில் பட்டப்படிப்பு பயின்றார். மருத்துவத்தில் நுண்ம ஆராய்ச்சி, கதிரியக்க மருத்துவம், நோய் நுண்ம நச்சாய்வு எனப் புற்று நொய் தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணத்துவப் பயிற்சிகளையும், பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
+
கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை (1947.04.13 - ) புற்றுநோய் மருத்துவர். இவரது தந்தை தளையசிங்கம்; தாய் மங்கையற்கரசி. இவர் தனது இளமைக்காலக் கல்வியை காங்கேசன்துறை அமெரிக்க மிஷன் பாடசாலை, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கற்றுப் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவப்பீடத்திற்குச் சென்றார். மருத்துவத்தில் புற்றுநோய் தொடர்பான  நுண்ம ஆராய்ச்சி, கதிரியக்க மருத்துவம், நோய் நுண்ம நச்சாய்வு போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவப் பயிற்சிகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
 +
 
 +
இவர் இலங்கை வானொலி நடத்திய சிறுகதை, நாடகப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளார். இவர்  புற்றுநோய் தொடர்பான கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதியதுடன் வானொலி, தொலைக்காட்சிகளில் புற்றுநோய் தொடர்பான பல கருத்துக்களைக் கூறி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவர் வைத்தியத் தொழிலுடன் யோகாசனம், புகைப்படம் எடுத்தல், சமையல், தோட்டக் கலை ஆகியவற்றிலும் ஈடுபாடுடையவர்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1950|49-56}}
 
{{வளம்|1950|49-56}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் மருத்துவர்கள்]]

10:29, 9 அக்டோபர் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை
தந்தை தளையசிங்கம்
தாய் மங்கையற்கரசி
பிறப்பு 1947.04.13
ஊர்
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை (1947.04.13 - ) புற்றுநோய் மருத்துவர். இவரது தந்தை தளையசிங்கம்; தாய் மங்கையற்கரசி. இவர் தனது இளமைக்காலக் கல்வியை காங்கேசன்துறை அமெரிக்க மிஷன் பாடசாலை, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கற்றுப் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவப்பீடத்திற்குச் சென்றார். மருத்துவத்தில் புற்றுநோய் தொடர்பான நுண்ம ஆராய்ச்சி, கதிரியக்க மருத்துவம், நோய் நுண்ம நச்சாய்வு போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவப் பயிற்சிகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவர் இலங்கை வானொலி நடத்திய சிறுகதை, நாடகப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளார். இவர் புற்றுநோய் தொடர்பான கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதியதுடன் வானொலி, தொலைக்காட்சிகளில் புற்றுநோய் தொடர்பான பல கருத்துக்களைக் கூறி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவர் வைத்தியத் தொழிலுடன் யோகாசனம், புகைப்படம் எடுத்தல், சமையல், தோட்டக் கலை ஆகியவற்றிலும் ஈடுபாடுடையவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 49-56