"ஆளுமை:ஜென்சிலா, மஜீத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
 +
 
'''ஜென்சிலா, மஜீத்'''  முல்லைத்தீவு தண்ணீரூற்று பிறந்த சமூகசேவையாளர்.  இவரது தந்தை மொஹமட் மஜீத்; தாய் பஷீரா.  ஆரம்பக் கல்வியை மு/தண்ணீரூற்று முஸ்லிம் வித்தியாலயத்திலும்  இடைநிலைக் கல்வியை யா/கதீஜா மகாவித்தியாலயத்திலும்,  உயர் கல்வியை யா/ஒஸ்மானியா கல்லூரியிலும் கற்றார். 1992ஆம் ஆண்டு முதல் சமூக  சேவையில் இணைந்து பெரும் பங்காற்றி வருகிறார் ஜென்சிலா. 2000ஆம் ஆண்டு முதலே தன்னை ஒரு பெண்ணியவாதியாக  வெளிப்படுத்தியாதாகத் தெரிவிக்கிறார். பால்நிலை சமத்துவம், பெண்கள் விழிப்புணர்வு, பெண்கள் உரிமைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் குரல் கொடுத்து வரும் அதேவேளை இவர் பால்நிலை சமத்துவம் தொடர்பான வளவாளராகவும் செயற்பட்டு வருகிறார். இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். 2011ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சங்கமி பெண்கள் ஒன்றியம் என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தை ஸ்தாபித்து இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் தமிழ் பெண்களையும் முஸ்லிம் பெண்களையும் இணைத்து ஒரு குழுவாக  செயற்பட்டு வருகிறார். பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் உறுப்பினராக உள்ளார்.  வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு இணைந்ததாக இந்த வலையமைப்பு செயற்பட்டு வருகிறது இதன் உறுப்பினராகவும் இவர் உள்ளார். இவர் ஒரு சமாதான நீதவானுமாவார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ”துணிச்சல்மிக்க பெண்” என்ற விருதினை 2010ஆம் ஆண்டு பெற்றுள்ளார். பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றி பெண்கள் பத்து பேர் வருடந்தோறும் தெரிவு செய்யப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
 
வரிசை 19: வரிசை 20:
  
 +
குறிப்பு : மேற்படி பதிவு ஜென்சிலா, மஜீத்  அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது
 +
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [https://www.penniyam.com/2010/03/blog-post_31.html பெண்ணியம் இணையத்தில் ஜென்சிலாவின் நேர்காணல்]
 
* [https://kattankudi.wordpress.com/2010/03/03/%E2%80%99%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E2%80%99/காத்தான்குடிஇன்போ இணையத்தில் ஜென்சிலா துணிச்சல்மிக்க பெண் தொடர்பான கட்டுரை]
 
* [https://www.tamilwin.com/show-lyzyo1yCq5eJB.html தமிழ்வின் இணையத்தில் ஜென்சிலா பற்றிய கட்டுரை]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் சமூகசேவையாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் சமூகசேவையாளர்கள்]]

22:57, 4 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜென்சிலா
தந்தை மொஹமட் மஜீத்
தாய் பஷீரா
பிறப்பு 1970.04.13
ஊர் முல்லைத்தீவு
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜென்சிலா, மஜீத் முல்லைத்தீவு தண்ணீரூற்று பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை மொஹமட் மஜீத்; தாய் பஷீரா. ஆரம்பக் கல்வியை மு/தண்ணீரூற்று முஸ்லிம் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யா/கதீஜா மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யா/ஒஸ்மானியா கல்லூரியிலும் கற்றார். 1992ஆம் ஆண்டு முதல் சமூக சேவையில் இணைந்து பெரும் பங்காற்றி வருகிறார் ஜென்சிலா. 2000ஆம் ஆண்டு முதலே தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிப்படுத்தியாதாகத் தெரிவிக்கிறார். பால்நிலை சமத்துவம், பெண்கள் விழிப்புணர்வு, பெண்கள் உரிமைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் குரல் கொடுத்து வரும் அதேவேளை இவர் பால்நிலை சமத்துவம் தொடர்பான வளவாளராகவும் செயற்பட்டு வருகிறார். இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். 2011ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சங்கமி பெண்கள் ஒன்றியம் என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தை ஸ்தாபித்து இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் தமிழ் பெண்களையும் முஸ்லிம் பெண்களையும் இணைத்து ஒரு குழுவாக செயற்பட்டு வருகிறார். பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் உறுப்பினராக உள்ளார். வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு இணைந்ததாக இந்த வலையமைப்பு செயற்பட்டு வருகிறது இதன் உறுப்பினராகவும் இவர் உள்ளார். இவர் ஒரு சமாதான நீதவானுமாவார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ”துணிச்சல்மிக்க பெண்” என்ற விருதினை 2010ஆம் ஆண்டு பெற்றுள்ளார். பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றி பெண்கள் பத்து பேர் வருடந்தோறும் தெரிவு செய்யப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணிச்சல்மிக்க பெண் என்ற விருதிணை 2010ஆம் ஆண்டு பெற்றார். மனித உரிமை செயற்பாட்டாளர் விருது – மனித உரிமை ஆணைக்குழு ஆளுமை திறன் விருது சாமஸ்ரீ விருது

குறிப்பு : மேற்படி பதிவு ஜென்சிலா, மஜீத் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜென்சிலா,_மஜீத்&oldid=317021" இருந்து மீள்விக்கப்பட்டது