"ஆளுமை:மதனிக்கா, சுரேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மதனிக்கா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:12, 26 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மதனிக்கா |
தந்தை | சுரேந்திரன் |
தாய் | - |
பிறப்பு | 1977.12.04 |
இறப்பு | - |
ஊர் | கொக்குவில் |
வகை | இசைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மதனிக்கா, சுரேந்திரன் (1977.12.04) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சுரேந்திரன். சிறு வயதினில் இருந்தே பாடசாலை மட்ட போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகளை பெற்றிருக்கும் இவர் 2010ஆம் ஆண்டில் கீதம்ஸ் இசைக்குழுவில் நைனாதீவு மண்ணில் தனது பாடும் திறமையை முதன் முதலில் வெளிக்காட்டியுள்ளார். பின்னர் பிறன்ஸ் இசைக்குழு, ராகம்ஸ், சந்தோஷ், நிர்மலன், பிரியங்கா, அருணா ஆகிய இசைக்குழுக்களில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார். இவரது கலைச்சேவைக்காக மெல்லிசைக் குயில் எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.