"ஆளுமை:ராணி, ஶ்ரீதரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ராணி ஶ்ரீதர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ராணி ஶ்ரீதரன்|
+
பெயர்=ராணி, ஶ்ரீதரன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ராணி ஶ்ரீதரன் ஓர் எழுத்தாளராவார். இவர் யாழ்ப்பாணம் பண்ணாகத்தை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என தனது ஆற்றலை பல்துறைகளிலும் வெளிப்படுத்தியவர் ஆவார்.  
+
ராணி, ஶ்ரீதரன் யாழ்ப்பாணம், பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் எனத் தனது ஆற்றலைப் பல துறைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் சீருடை, பிரிவு தந்த துயரம் ஆகிய சிறுகதைகளையும் மாங்கல்யம் தந்து நீயே என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.
 +
 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:ராணி சீதரன்|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|533}}
 
{{வளம்|4428|533}}
 +
{{வளம்|10174|32}}
 +
  
== வெளி இணைப்புக்கள்==
+
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:20, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் ராணி, ஶ்ரீதரன்
பிறப்பு
ஊர் பண்ணாகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராணி, ஶ்ரீதரன் யாழ்ப்பாணம், பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் எனத் தனது ஆற்றலைப் பல துறைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் சீருடை, பிரிவு தந்த துயரம் ஆகிய சிறுகதைகளையும் மாங்கல்யம் தந்து நீயே என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 533
  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ராணி,_ஶ்ரீதரன்&oldid=315834" இருந்து மீள்விக்கப்பட்டது