"ஆளுமை:ஹேமலோஜினி, குமரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஹேமலோஜினி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஹேமலோஜினி|
+
பெயர்=ஹேமலோஜினி, குமரன்|
 
தந்தை=கனகரத்தினம்|
 
தந்தை=கனகரத்தினம்|
 
தாய்=சுசிலாலட்சுமி|
 
தாய்=சுசிலாலட்சுமி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஹேமலோஜினி குமரன் (1974.08.03 - ) யாழ்ப்பாணம். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கனகரத்தினம்; தாய் சுசிலாலட்சுமி. 2001இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் இந்து சமய கலாசாரத்திணைக்கள உதவிப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதோடு இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகளை நடத்தி நிர்வகித்தல், நூல்களை வெளியிடல், இந்துக் கலைக்களஞ்சியத்துக்கு கட்டுரைகள் எழுதுதல் முதலான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.  
+
ஹேமலோஜினி, குமரன் (1974.08.03 - ) யாழ்ப்பாணம். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த உதவிப் பணிப்பாளர் (இந்துசமயக் கலாச்சாரத் திணைக்களம்). இவரது தந்தை கனகரத்தினம்; தாய் சுசிலாலட்சுமி. 2001 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கருத்தரங்குகளை நடத்தி நிர்வகித்தல், நூல்களை வெளியிடுதல், இந்துக் கலைக்களஞ்சியத்துக்குக் கட்டுரைகள் எழுதுதல் முதலான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|64-65}}
 
{{வளம்|16946|64-65}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

05:19, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஹேமலோஜினி, குமரன்
தந்தை கனகரத்தினம்
தாய் சுசிலாலட்சுமி
பிறப்பு 1974.08.03
ஊர் ஆனைக்கோட்டை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹேமலோஜினி, குமரன் (1974.08.03 - ) யாழ்ப்பாணம். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த உதவிப் பணிப்பாளர் (இந்துசமயக் கலாச்சாரத் திணைக்களம்). இவரது தந்தை கனகரத்தினம்; தாய் சுசிலாலட்சுமி. 2001 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கருத்தரங்குகளை நடத்தி நிர்வகித்தல், நூல்களை வெளியிடுதல், இந்துக் கலைக்களஞ்சியத்துக்குக் கட்டுரைகள் எழுதுதல் முதலான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 64-65