"ஆளுமை:பேரின்பநாயகி, சிவகுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பேரின்பநயகி சிவகுரு|
+
பெயர்=பேரின்பநாயகி, சிவகுரு|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பேரின்பநாயகி சிவகுரு (1950.05.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவர் பத்மலிங்கம், பாலசிங்கம், வேலாயுதம்பிள்ளை, மகேஸ்வரி, குலபூசணி, நமசிவாயம், ராதா ஆகியோரிடம் இசைக் கல்வியையும் லீலா ஆறுமுகஐயர், வீரமணி ஐயா ஆகியோரிடம் நடனக் கல்வியையும் கற்றார்.  
+
பேரின்பநாயகி, சிவகுரு (1950.05.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவர் பத்மலிங்கம், பாலசிங்கம், வேலாயுதம்பிள்ளை, மகேஸ்வரி, குலபூசணி, நமசிவாயம், ராதா ஆகியோரிடம் இசைக் கல்வியையும் லீலா ஆறுமுக ஐயர், வீரமணி ஐயா ஆகியோரிடம் நடனக் கல்வியையும் கற்றார்.  
  
யாழ்ப்பாண விக்னேஸ்வரக் கல்லூரியிலும், திரு இருதயக் கல்லூரியிலும் மாலை நேர நடன வகுப்புக்களை நடத்தி பல நிகழ்வுகளை மேடையேற்றியுள்ள இவர் 2003ஆம் ஆண்டிலிருந்து குருஷேஸ்திரம் என்னும் நடனப் பள்ளியை தனது வீட்டிலேயே நடத்தி வந்துள்ளார். கலைக்கதிர் என்ற பட்டமும், சிறந்த நட்டுவாங்க நடன ஆசிரியர் என்ற விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.  
+
யாழ்ப்பாண விக்னேஸ்வராக் கல்லூரியிலும் திரு இருதயக் கல்லூரியிலும் மாலை நேர நடன வகுப்புக்களை நடத்தி பல நிகழ்வுகளை மேடையேற்றியுள்ள இவர், 2003 ஆம் ஆண்டிலிருந்து குருஷேஸ்திரம் என்னும் நடனப் பள்ளியைத் தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார். இவருக்குக் கலைக்கதிர் என்ற பட்டமும் சிறந்த நட்டுவாங்க நடன ஆசிரியர் என்ற விருதும் கிடைத்துள்ளது.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|229-230}}
 
{{வளம்|15444|229-230}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

03:52, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் பேரின்பநாயகி, சிவகுரு
பிறப்பு 1950.05.19
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரின்பநாயகி, சிவகுரு (1950.05.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவர் பத்மலிங்கம், பாலசிங்கம், வேலாயுதம்பிள்ளை, மகேஸ்வரி, குலபூசணி, நமசிவாயம், ராதா ஆகியோரிடம் இசைக் கல்வியையும் லீலா ஆறுமுக ஐயர், வீரமணி ஐயா ஆகியோரிடம் நடனக் கல்வியையும் கற்றார்.

யாழ்ப்பாண விக்னேஸ்வராக் கல்லூரியிலும் திரு இருதயக் கல்லூரியிலும் மாலை நேர நடன வகுப்புக்களை நடத்தி பல நிகழ்வுகளை மேடையேற்றியுள்ள இவர், 2003 ஆம் ஆண்டிலிருந்து குருஷேஸ்திரம் என்னும் நடனப் பள்ளியைத் தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார். இவருக்குக் கலைக்கதிர் என்ற பட்டமும் சிறந்த நட்டுவாங்க நடன ஆசிரியர் என்ற விருதும் கிடைத்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 229-230