"ஆளுமை:புஷ்பராணி, திருச்செல்வம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புஷ்பராணி த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=புஷ்பராணி திருச்செல்வம்|
+
பெயர்=புஷ்பராணி, திருச்செல்வம்|
தந்தை=குற்றாலிங்கம் மாணிக்கப்பிள்ளை|
+
தந்தை=மாணிக்கப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1950.12.09|
 
பிறப்பு=1950.12.09|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
புஷ்பராணி திருச்செல்வம் (1950.12.09 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை குற்றாலிங்கம் மாணிக்கப்பிள்ளை. இவர் இணுவையூர் தவில் மேதை எம். ஆர். சின்னராஜா அவர்களிடம் தவில் இசையைக் கற்று ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.  
+
புஷ்பராணி, திருச்செல்வம் (1950.12.09 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கப்பிள்ளை. இவர் இணுவையூர் தவில் மேதை எம். ஆர். சின்னராஜாவிடம் தவில் இசையைக் கற்று ஏறக்குறைய 35 வருடங்களாகக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.  
  
இலங்கையில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனது திறமையைக் காட்டியுள்ள இவருக்கு கரதிலக இசைச்செல்வி, கலைஞானச்சுடர், தவில் இளவரசி போன்ற பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
+
இவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனது திறமையைக் காட்டியுள்ளார். இவருக்குக் கரதிலக இசைச்செல்வி, கலைஞானச்சுடர், தவில் இளவரசி போன்ற பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
  
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|98}}
 
{{வளம்|15444|98}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

03:48, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் புஷ்பராணி, திருச்செல்வம்
தந்தை மாணிக்கப்பிள்ளை
பிறப்பு 1950.12.09
ஊர் நெல்லியடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஷ்பராணி, திருச்செல்வம் (1950.12.09 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கப்பிள்ளை. இவர் இணுவையூர் தவில் மேதை எம். ஆர். சின்னராஜாவிடம் தவில் இசையைக் கற்று ஏறக்குறைய 35 வருடங்களாகக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனது திறமையைக் காட்டியுள்ளார். இவருக்குக் கரதிலக இசைச்செல்வி, கலைஞானச்சுடர், தவில் இளவரசி போன்ற பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 98