"ஆளுமை:தையல்நாயகி, கோபால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தையல்நாயகி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தையல்நாயகி கோபால்|
+
பெயர்=தையல்நாயகி|
 
தந்தை=கோபால்|
 
தந்தை=கோபால்|
 
தாய்=முத்துலட்சுமி|
 
தாய்=முத்துலட்சுமி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தையல்நாயகி கோபால் ஓர் தவில் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவர் தாயாரிடமே நாதஸ்வரத்தை கற்றார்.   இவர் நாதஸ்வரத் தவில் கச்சேரிகளை 2001ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும், 2003ஆம் ஆண்டு சுவிஸ் முருகன் ஆலயத்திலும் நடாத்தி பாராட்டுக்களைப் பெற்றுள்ளவர்.
+
தையல்நாயகி, கோபால் கல்வியங்காட்டைச் சேர்ந்த தவில் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோபால்; இவரது தாய் முத்துலட்சுமி. இவர் தனது தாயிடம் நாதஸ்வரத்தைக் கற்றுக்கொண்டார். இவர் 2001 ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயத்திலும் கச்சேரிகளை நடாத்திப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். தவில் நாதஸ்வரக் கலைஞர் செல்வநாயகி, கோபால் இவரது சகோதரி.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|4428|580}}
+
{{வளம்|4428|560}}
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*
+
 
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

01:29, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் தையல்நாயகி
தந்தை கோபால்
தாய் முத்துலட்சுமி
பிறப்பு
ஊர் கல்வியங்காடு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தையல்நாயகி, கோபால் கல்வியங்காட்டைச் சேர்ந்த தவில் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோபால்; இவரது தாய் முத்துலட்சுமி. இவர் தனது தாயிடம் நாதஸ்வரத்தைக் கற்றுக்கொண்டார். இவர் 2001 ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயத்திலும் கச்சேரிகளை நடாத்திப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். தவில் நாதஸ்வரக் கலைஞர் செல்வநாயகி, கோபால் இவரது சகோதரி.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 560

வெளி இணைப்புக்கள்