"ஆளுமை:கீத்தா, பரமானந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை| |
பெயர்=கீத்தா, பரமானந்தன்| | பெயர்=கீத்தா, பரமானந்தன்| | ||
தந்தை=குணராஜா| | தந்தை=குணராஜா| | ||
00:29, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | கீத்தா, பரமானந்தன் |
| தந்தை | குணராஜா |
| தாய் | பரமேஸ்வரி |
| பிறப்பு | |
| ஊர் | திருநெல்வேலி |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கீத்தா, பரமானந்தன் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குணராஜா; தாய் பரமேஸ்வரி. புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்ற இவர், அங்குள்ள கடமார், கோக் நகர உள்ள தமிழாலயங்களில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1995இல் எழுதத் தொடங்கிய இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மண், பூவரசு போன்ற சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. சுவடுகள் (சிறுகதைகள்), முகவரி (கவிதைகள்) ஆகியவை இவரது நூல்கள்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 86-89
- நூலக எண்: 1855 பக்கங்கள் 51-53