"ஆளுமை:கார்த்திகாயினி, சுபேஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கார்த்திகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கார்த்திகாயினி|
+
பெயர்=கார்த்திகாயினி, சுபேஸ்|
 
தந்தை=குலநாயகம்|
 
தந்தை=குலநாயகம்|
 
தாய்=கருணாவதி|
 
தாய்=கருணாவதி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கார்த்திகாயினி சுபேஸ் யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குலநாயகம்; தாய் கருணாவதி. தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக கடமை புரிந்துள்ள இவர் சிறுகதை, கவிதை, விமர்சனக் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது படைப்புக்கள் உதயன், சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.
+
கார்த்திகாயினி, சுபேஸ் யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குலநாயகம்; தாய் கருணாவதி. தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்துள்ளார். இவர் உதயன், சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகியவற்றில் சிறுகதை, கவிதை, விமர்சனம் எழுதியுள்ளார்.
 +
 
 +
இவர் புலோலியூர் கலாபூசணம் க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியிலும் புதிய அலை வட்டம் நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியிலும் முதற் பரிசைப் பெற்றார். விபவி கலாச்சார மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். கருமுகில் தாங்கும் நிலவு இவரது சிறுகதையாகும்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1033|07}}
 
{{வளம்|1033|07}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

01:22, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் கார்த்திகாயினி, சுபேஸ்
தந்தை குலநாயகம்
தாய் கருணாவதி
பிறப்பு
ஊர் மிருசுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகாயினி, சுபேஸ் யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குலநாயகம்; தாய் கருணாவதி. தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்துள்ளார். இவர் உதயன், சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகியவற்றில் சிறுகதை, கவிதை, விமர்சனம் எழுதியுள்ளார்.

இவர் புலோலியூர் கலாபூசணம் க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியிலும் புதிய அலை வட்டம் நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியிலும் முதற் பரிசைப் பெற்றார். விபவி கலாச்சார மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். கருமுகில் தாங்கும் நிலவு இவரது சிறுகதையாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 1033 பக்கங்கள் 07