"ஆளுமை:கலைவாணி, இராமநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கலைவாணி இராமநாதன், ஆளுமை:கலைவாணி, இராமநாதன் என்ற தலைப்புக்கு நகர்த்தப...) |
|||
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை| |
− | பெயர்=கலைவாணி| | + | பெயர்=கலைவாணி, இராமநாதன்| |
− | தந்தை= | + | தந்தை=| |
− | தாய்=| | + | தாய்=வல்லிபுரம்| |
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=யாழ்ப்பாணம்| | ஊர்=யாழ்ப்பாணம்| | ||
− | வகை= | + | வகை=முதுநிலை விரிவுரையாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | கலைவாணி, இராமநாதன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த | + | கலைவாணி, இராமநாதன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதுநிலை விரிவுரையாளர். இவரது தாய் வல்லிபுரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையின் முதுநிலை விரிவுரையாளரான இவர், பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் முதலாவது பெண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். |
+ | சைவசித்தாந்த ஒழுக்கவியல் அடிப்படைகள், சைவசித்தாந்த மெய்ப் பொருளியல், வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும் ஆகியன இவரது நூல்கள். இவர் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதுடன் சைவ சித்தாந்தத்தில் சிறப்பாகப் பல ஆய்வுகளையும் மேற்கொண்டார். இவர் மதுரை காமராஜன் பல்கலைக்கழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக கலாநிதிப் படிப்பிற்கான ஆய்வினையும் மேற்கொண்டார். | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
வரிசை 18: | வரிசை 19: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1958|31}} | {{வளம்|1958|31}} | ||
− | |||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
00:22, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கலைவாணி, இராமநாதன் |
தாய் | வல்லிபுரம் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | முதுநிலை விரிவுரையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கலைவாணி, இராமநாதன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதுநிலை விரிவுரையாளர். இவரது தாய் வல்லிபுரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையின் முதுநிலை விரிவுரையாளரான இவர், பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் முதலாவது பெண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சைவசித்தாந்த ஒழுக்கவியல் அடிப்படைகள், சைவசித்தாந்த மெய்ப் பொருளியல், வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும் ஆகியன இவரது நூல்கள். இவர் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதுடன் சைவ சித்தாந்தத்தில் சிறப்பாகப் பல ஆய்வுகளையும் மேற்கொண்டார். இவர் மதுரை காமராஜன் பல்கலைக்கழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக கலாநிதிப் படிப்பிற்கான ஆய்வினையும் மேற்கொண்டார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 1958 பக்கங்கள் 31