"ஆளுமை:வஹீதா, ரஹ்மான் அவ்தாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
− | |||
* | * | ||
− | [தந்தைக்கொருதாலாட்டு கவிதை வஹீதா, ரஹ்மான் அவ்தாத் தொடர்பாக நியூஸ்மன்னார் இணையத்தில்] | + | [http://www.newmannar.lk/2012/07/tamil.html தந்தைக்கொருதாலாட்டு கவிதை வஹீதா, ரஹ்மான் அவ்தாத் தொடர்பாக நியூஸ்மன்னார் இணையத்தில்] |
23:12, 26 மே 2019 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வஹீதா |
தந்தை | வித்துவான் எம்.ஏ.ரஹ்மான் |
தாய் | ஹாத்தூனா |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வஹீதா, ரஹ்மான் அவ்தாத் மன்னாரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை வித்துவான் எம்.ஏ.ரஹ்மான்; தாய் ஹாத்தூனா. வஹீதா பயிற்றப்பட்ட ஆசிரியராவார். எழுத்தாளர், கவிஞர், கலைஞர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் இவர். 1982ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவரின் கவிதைகள் பல இலங்கை வானொலியின் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சியிலும் ஒலிபரப்பாகியுள்ளதுடன் 1983ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவர் எழுதிய சிறுகதைகள் பல தினகரன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன. இவரது மூத்த சகோதரி திருமதி மஹ்ஜபீன் நிஸ்பாரும் எழுத்தாளர் வஹீதாவும் நெறியாள்கை செய்த காலம் மாறிப் போச்சு எனும் சமூக நாடகமும் பட்டு மாமி என்று நாட்டிய நாடகமும் பலரது பாராட்டுக்களைப் பெற்றவை. இலங்கை வானொலியின் பல நிகழ்ச்சிகளில் இவரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளனை. தாய்ப்பாலின் மகிமை (கவிதை), நபி பெருமானாரின் நற்குணங்கள் (கட்டுரை), பெற்ற மனம் (சிறுகதை) போன்றவை இவர் எழுதி பரிசு பெற்றவையாகும். பாலர் பாமாலை (சிறுவர் பாடல்கள்) என்னும் நூலை 2001ஆம் ஆண்டும் தந்தைக்கொருதாலாட்டு கவிதை 2012ஆம் ஆண்டும் இவர் வெளியிட்டுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
தந்தைக்கொருதாலாட்டு கவிதை வஹீதா, ரஹ்மான் அவ்தாத் தொடர்பாக நியூஸ்மன்னார் இணையத்தில்