"ஆளுமை:மைதிலி, தயாபரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 11: | வரிசை 11: | ||
மைதிலி, தயாபரன் (1976.08.15) வவுனியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுந்தரம். இவர் வவுனியா இறம்பைக்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானி (மின்னியலும் இலத்திரனியலும்) பட்டம் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு பட்டயப் பொறியியல் (மின்னியலும் இலத்திரனியலும்) முடித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வவுனியா கிளையின் பிரதம மின் பொறியியலாளராகக் கடமையாற்றுகின்றார். பாடசாலைக் காலத்திலேயே கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், குழுப்பாடல் என திறமைகளைக் கொண்டவர். விஞ்சிடுமோ விஞ்ஞானம் இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். ”வாழும் காலம் யாவிலும்” நாவல் இவரது முதலாவது நாவலாகும். ”சொந்தங்களை வாழ்த்தி” இவரது இரண்டாவது நாவலாகும். ”அநாதை எனப்படுவோன்” என்ற நாவலையும், ”சீதைக்கோர் இராமன்”, ”தவறுகள் தொடர்கின்றன” என்ற இரு கவிதை நூல்களையும் மின்சக்தி சேமிப்பை செயற்படுத்தும் முகமாக ”வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்” என்ற புத்தகத்தையும் ஒரே நாளில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர், இலங்கை பொறியிலாளர் நிறுவகத்தின் (வவுனியா மாவட்டத்தின்) செயலாளர் போன்றவற்றில் இணைந்து சமூக சேவை செய்கின்றார். | மைதிலி, தயாபரன் (1976.08.15) வவுனியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுந்தரம். இவர் வவுனியா இறம்பைக்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானி (மின்னியலும் இலத்திரனியலும்) பட்டம் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு பட்டயப் பொறியியல் (மின்னியலும் இலத்திரனியலும்) முடித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வவுனியா கிளையின் பிரதம மின் பொறியியலாளராகக் கடமையாற்றுகின்றார். பாடசாலைக் காலத்திலேயே கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், குழுப்பாடல் என திறமைகளைக் கொண்டவர். விஞ்சிடுமோ விஞ்ஞானம் இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். ”வாழும் காலம் யாவிலும்” நாவல் இவரது முதலாவது நாவலாகும். ”சொந்தங்களை வாழ்த்தி” இவரது இரண்டாவது நாவலாகும். ”அநாதை எனப்படுவோன்” என்ற நாவலையும், ”சீதைக்கோர் இராமன்”, ”தவறுகள் தொடர்கின்றன” என்ற இரு கவிதை நூல்களையும் மின்சக்தி சேமிப்பை செயற்படுத்தும் முகமாக ”வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்” என்ற புத்தகத்தையும் ஒரே நாளில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர், இலங்கை பொறியிலாளர் நிறுவகத்தின் (வவுனியா மாவட்டத்தின்) செயலாளர் போன்றவற்றில் இணைந்து சமூக சேவை செய்கின்றார். | ||
+ | |||
== படைப்புகள் == | == படைப்புகள் == | ||
* [[விஞ்சிடுமோ விஞ்ஞானம்]] | * [[விஞ்சிடுமோ விஞ்ஞானம்]] | ||
− | + | * [[வாழும் காலம் யாவிலும்]] | |
− | + | * [[அநாதை எனப்படுவோன்]] | |
− | வாழும் காலம் யாவிலும் | + | * [[சதுரங்கத்தில் வாழ்க்கை]] |
− | சொந்தங்களை வாழ்த்தி | + | * [[தவறுகள் தொடர்கின்றன]] |
− | + | * [[பாதம் காட்டும் பாதை]] | |
− | வீடுகளில் | + | * [[சொந்தங்களை வாழ்த்தி]] |
− | + | * [[வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்]] | |
− | + | * [[ஆத்திகனுக்கு அகப்படாதவன்]] | |
− | + | * [[என் செல்வ மகனே]] | |
− | ஆத்திகனுக்கு அகப்படாதவன் | ||
− | என் | ||
− | |||
− | |||
வரிசை 34: | வரிசை 31: | ||
குறிப்பு : மேற்படி பதிவு மைதிலி, தயாபரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | குறிப்பு : மேற்படி பதிவு மைதிலி, தயாபரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
+ | [[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] | ||
+ | [[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]] |
16:46, 22 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மைதிலி |
தந்தை | பாலசுந்தரம் |
பிறப்பு | 1976.08.15 |
ஊர் | வவுனியா |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மைதிலி, தயாபரன் (1976.08.15) வவுனியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுந்தரம். இவர் வவுனியா இறம்பைக்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானி (மின்னியலும் இலத்திரனியலும்) பட்டம் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு பட்டயப் பொறியியல் (மின்னியலும் இலத்திரனியலும்) முடித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வவுனியா கிளையின் பிரதம மின் பொறியியலாளராகக் கடமையாற்றுகின்றார். பாடசாலைக் காலத்திலேயே கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், குழுப்பாடல் என திறமைகளைக் கொண்டவர். விஞ்சிடுமோ விஞ்ஞானம் இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். ”வாழும் காலம் யாவிலும்” நாவல் இவரது முதலாவது நாவலாகும். ”சொந்தங்களை வாழ்த்தி” இவரது இரண்டாவது நாவலாகும். ”அநாதை எனப்படுவோன்” என்ற நாவலையும், ”சீதைக்கோர் இராமன்”, ”தவறுகள் தொடர்கின்றன” என்ற இரு கவிதை நூல்களையும் மின்சக்தி சேமிப்பை செயற்படுத்தும் முகமாக ”வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்” என்ற புத்தகத்தையும் ஒரே நாளில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர், இலங்கை பொறியிலாளர் நிறுவகத்தின் (வவுனியா மாவட்டத்தின்) செயலாளர் போன்றவற்றில் இணைந்து சமூக சேவை செய்கின்றார்.
படைப்புகள்
- விஞ்சிடுமோ விஞ்ஞானம்
- வாழும் காலம் யாவிலும்
- அநாதை எனப்படுவோன்
- சதுரங்கத்தில் வாழ்க்கை
- தவறுகள் தொடர்கின்றன
- பாதம் காட்டும் பாதை
- சொந்தங்களை வாழ்த்தி
- வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்
- ஆத்திகனுக்கு அகப்படாதவன்
- என் செல்வ மகனே
விருதுகள்
2015ஆம் ஆண்டு ”சீதைக்கோர் இராமன்” கவிதைத் தொகுப்புக்கு வடமாகாண சபையின் சிறந்த மரபுக் கவிதைக்கான விருது. 2015ஆம் ஆண்டு ”அநாதை எனப்படுவோன்” நாவலுக்கு வவுனியூர் இரா.உதயணன் விருது.
குறிப்பு : மேற்படி பதிவு மைதிலி, தயாபரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.