"ஆளுமை:மைதிலி, தயாபரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=மைதிலி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
மைதிலி, தயாபரன் (1976.08.15) வவுனியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுந்தரம். இவர் வவுனியா இறம்பைக்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானி (மின்னியலும் இலத்திரனியலும்) பட்டம் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு பட்டயப் பொறியியல் (மின்னியலும் இலத்திரனியலும்) முடித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வவுனியா கிளையின் பிரதம மின் பொறியியலாளராகக் கடமையாற்றுகின்றார். பாடசாலைக் காலத்திலேயே கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், குழுப்பாடல் என திறமைகளைக் கொண்டவர். விஞ்சிடுமோ விஞ்ஞானம் இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். ”வாழும் காலம் யாவிலும்” நாவல் இவரது முதலாவது நாவலாகும். ”சொந்தங்களை வாழ்த்தி” இவரது இரண்டாவது நாவலாகும். ”அநாதை எனப்படுவோன்” என்ற நாவலையும், ”சீதைக்கோர் இராமன்”, ”தவறுகள் தொடர்கின்றன” என்ற இரு கவிதை நூல்களையும் மின்சக்தி சேமிப்பை செயற்படுத்தும் முகமாக ”வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்” என்ற புத்தகத்தையும் ஒரே நாளில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர், இலங்கை பொறியிலாளர் நிறுவகத்தின் (வவுனியா மாவட்டத்தின்) செயலாளர் போன்றவற்றில் இணைந்து சமூக சேவை செய்கின்றார். | மைதிலி, தயாபரன் (1976.08.15) வவுனியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுந்தரம். இவர் வவுனியா இறம்பைக்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானி (மின்னியலும் இலத்திரனியலும்) பட்டம் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு பட்டயப் பொறியியல் (மின்னியலும் இலத்திரனியலும்) முடித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வவுனியா கிளையின் பிரதம மின் பொறியியலாளராகக் கடமையாற்றுகின்றார். பாடசாலைக் காலத்திலேயே கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், குழுப்பாடல் என திறமைகளைக் கொண்டவர். விஞ்சிடுமோ விஞ்ஞானம் இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். ”வாழும் காலம் யாவிலும்” நாவல் இவரது முதலாவது நாவலாகும். ”சொந்தங்களை வாழ்த்தி” இவரது இரண்டாவது நாவலாகும். ”அநாதை எனப்படுவோன்” என்ற நாவலையும், ”சீதைக்கோர் இராமன்”, ”தவறுகள் தொடர்கின்றன” என்ற இரு கவிதை நூல்களையும் மின்சக்தி சேமிப்பை செயற்படுத்தும் முகமாக ”வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்” என்ற புத்தகத்தையும் ஒரே நாளில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர், இலங்கை பொறியிலாளர் நிறுவகத்தின் (வவுனியா மாவட்டத்தின்) செயலாளர் போன்றவற்றில் இணைந்து சமூக சேவை செய்கின்றார். | ||
+ | == படைப்புகள் == | ||
+ | * [[வாழும் காலம் யாவிலும்...]] | ||
+ | |||
+ | |||
வாழும் காலம் யாவிலும்...(நாவல்) 2014 | வாழும் காலம் யாவிலும்...(நாவல்) 2014 | ||
சொந்தங்களை வாழ்த்தி ...(நாவல்) 2014 | சொந்தங்களை வாழ்த்தி ...(நாவல்) 2014 | ||
வரிசை 25: | வரிசை 29: | ||
விருதுகள் | விருதுகள் | ||
+ | |||
2015ஆம் ஆண்டு ”சீதைக்கோர் இராமன்” கவிதைத் தொகுப்புக்கு வடமாகாண சபையின் சிறந்த மரபுக் கவிதைக்கான விருது. | 2015ஆம் ஆண்டு ”சீதைக்கோர் இராமன்” கவிதைத் தொகுப்புக்கு வடமாகாண சபையின் சிறந்த மரபுக் கவிதைக்கான விருது. | ||
2015ஆம் ஆண்டு ”அநாதை எனப்படுவோன்” நாவலுக்கு வவுனியூர் இரா.உதயணன் விருது. | 2015ஆம் ஆண்டு ”அநாதை எனப்படுவோன்” நாவலுக்கு வவுனியூர் இரா.உதயணன் விருது. | ||
குறிப்பு : மேற்படி பதிவு மைதிலி, தயாபரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | குறிப்பு : மேற்படி பதிவு மைதிலி, தயாபரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. |
16:28, 22 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மைதிலி |
தந்தை | பாலசுந்தரம் |
பிறப்பு | 1976.08.15 |
ஊர் | வவுனியா |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மைதிலி, தயாபரன் (1976.08.15) வவுனியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுந்தரம். இவர் வவுனியா இறம்பைக்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானி (மின்னியலும் இலத்திரனியலும்) பட்டம் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு பட்டயப் பொறியியல் (மின்னியலும் இலத்திரனியலும்) முடித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வவுனியா கிளையின் பிரதம மின் பொறியியலாளராகக் கடமையாற்றுகின்றார். பாடசாலைக் காலத்திலேயே கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், குழுப்பாடல் என திறமைகளைக் கொண்டவர். விஞ்சிடுமோ விஞ்ஞானம் இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். ”வாழும் காலம் யாவிலும்” நாவல் இவரது முதலாவது நாவலாகும். ”சொந்தங்களை வாழ்த்தி” இவரது இரண்டாவது நாவலாகும். ”அநாதை எனப்படுவோன்” என்ற நாவலையும், ”சீதைக்கோர் இராமன்”, ”தவறுகள் தொடர்கின்றன” என்ற இரு கவிதை நூல்களையும் மின்சக்தி சேமிப்பை செயற்படுத்தும் முகமாக ”வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்” என்ற புத்தகத்தையும் ஒரே நாளில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர், இலங்கை பொறியிலாளர் நிறுவகத்தின் (வவுனியா மாவட்டத்தின்) செயலாளர் போன்றவற்றில் இணைந்து சமூக சேவை செய்கின்றார்.
படைப்புகள்
வாழும் காலம் யாவிலும்...(நாவல்) 2014
சொந்தங்களை வாழ்த்தி ...(நாவல்) 2014
விஞ்சிடுமோ விஞ்ஞானம்.. (கவிதை) 2014
வீடுகளில் மின்சக்திவிரயமாதலைக் குறைப்போம் (கட்டுரை) 2015
சீதைக்கோர் இராமன் (மரபுக்கவிதை) 2015
அநாதை எனப்படுவோன்.. (நாவல்) 2015
தவறுகள் தொடர்கின்றன... (கவிதை) 2015
ஆத்திகனுக்கு அகப்படாதவன்.... (கவிதை) 2016
என் செல்வமகளே அகப்படாதவன் (கவிதை) 2016
பாதம் காட்டும் பாதை (சிறுகதை) 2016
சதுரங்கத்தில் வாழ்க்கை (கட்டுரை) 2017
விருதுகள்
2015ஆம் ஆண்டு ”சீதைக்கோர் இராமன்” கவிதைத் தொகுப்புக்கு வடமாகாண சபையின் சிறந்த மரபுக் கவிதைக்கான விருது. 2015ஆம் ஆண்டு ”அநாதை எனப்படுவோன்” நாவலுக்கு வவுனியூர் இரா.உதயணன் விருது.
குறிப்பு : மேற்படி பதிவு மைதிலி, தயாபரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.