"பயனர் பேச்சு:Shaseevan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி |
||
வரிசை 39: | வரிசை 39: | ||
== பதிவேற்றம் == | == பதிவேற்றம் == | ||
− | *வணக்கம். 19 scaner களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட 1200 இற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சஞ்சிகைகள் இனது வேலைகளில் பெரும்பாலானவை முடிந்த நிலையில் இப்போது அவற்றை பதிவேற்றுவதறகான பணிகள் ஆரம்பித்துவிட்டன. அதன் முதற்கட்டமாக வஜீவனுக்கு வழங்கப்பட்ட scaner இலிருந்து செய்யப்பட்ட புத்தகம், சஞ்சிகைகள் பதிவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. 2500 மேற்பட்ட scaning கள் செய்யப்பட்ட போதிலும் அவற்றுள் சில புத்தகங்கள், சஞ்சிகைகளில் காணப்பட்ட பழுதுகள் காரணமாக அகற்ற நேர்ந்துவிட்டது. மொத்தமாக 46 (407 - 452 ) புத்தகங்கள், சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. | + | *வணக்கம். 19 scaner களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட 1200 இற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சஞ்சிகைகள் இனது வேலைகளில் பெரும்பாலானவை முடிந்த நிலையில் இப்போது அவற்றை பதிவேற்றுவதறகான பணிகள் ஆரம்பித்துவிட்டன. அதன் முதற்கட்டமாக வஜீவனுக்கு வழங்கப்பட்ட scaner இலிருந்து செய்யப்பட்ட புத்தகம், சஞ்சிகைகள் பதிவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. 2500 மேற்பட்ட scaning கள் செய்யப்பட்ட போதிலும் அவற்றுள் சில புத்தகங்கள், சஞ்சிகைகளில் காணப்பட்ட பழுதுகள் காரணமாக அகற்ற நேர்ந்துவிட்டது. மொத்தமாக 46 (407 - 452 ) புத்தகங்கள், சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிச் செயற்பாட்டில் பங்குபற்றியோர். ஜீ. வஜீவன். ஏ. பிரதீபன். எஸ். பிரஜீவ். 407- 452 வரையான மின்பிரதிகளில் காணப்படும் தவறுகள் குறைகளை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றேன். |
− | இப்பகுதிச் செயற்பாட்டில் பங்குபற்றியோர். | ||
− | ஜீ. வஜீவன். | ||
− | ஏ. பிரதீபன். | ||
− | எஸ். பிரஜீவ். | ||
− | 407- 452 வரையான மின்பிரதிகளில் காணப்படும் தவறுகள் குறைகளை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றேன். | ||
[[பயனர்:Shaseevan|Shaseevan]] | [[பயனர்:Shaseevan|Shaseevan]] | ||
*19 scaner திட்டத்தில் அமையும் இரண்டாவது scaner வேலைகள் யாவும் நிறைவு பெற்று அதற்குரிய மின்பிரதிகள் யாவும் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. இச்செயற்பாட்டுப் பகுதிக்கு உரியவர் பா. சயந்தன் ஆவார். இவர் மொத்தமாக 86 (453 - 538) ப்ரதிகளை ஆவணப்படுத்த உதவினார். 453- 538 வரையான மின்பிரதிகளில் காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி செம்மையாக்கலுக்கு உதவுமாறு வேண்டுகின்றேன். | *19 scaner திட்டத்தில் அமையும் இரண்டாவது scaner வேலைகள் யாவும் நிறைவு பெற்று அதற்குரிய மின்பிரதிகள் யாவும் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. இச்செயற்பாட்டுப் பகுதிக்கு உரியவர் பா. சயந்தன் ஆவார். இவர் மொத்தமாக 86 (453 - 538) ப்ரதிகளை ஆவணப்படுத்த உதவினார். 453- 538 வரையான மின்பிரதிகளில் காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி செம்மையாக்கலுக்கு உதவுமாறு வேண்டுகின்றேன். | ||
[[பயனர்:Shaseevan|Shaseevan]] | [[பயனர்:Shaseevan|Shaseevan]] |
00:04, 20 ஜனவரி 2008 இல் நிலவும் திருத்தம்
- ஷசீவன், என்னுடைய மின்னஞ்சல் முகவரி mmauran@gmail.com --மு.மயூரன் 08:01, 6 ஜனவரி 2008 (MST)
- 406 இன் பின்னரான மின்னூல்கள் பதிவேற்றப்படல் வேண்டும். கோபி 23:17, 8 ஜனவரி 2008 (MST)
கட்டுரை உருவாக்கம்
- 200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --மு.மயூரன் 05:02, 12 ஜனவரி 2008 (MST)
- நன்றி மயூரன். 406 வரையான புத்தகங்களே முதல்கட்ட இலக்காக இருந்தது. அந்த இலக்கு எய்தப்பட்டுவிட்டது. (ஒரு சில குறைகள் தவிர்த்து.) அடுத்த கட்டமானது 407-1017 வரையானது. இவை முற்றுமுழுதாகவே scan செய்யப்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியவை. நானும்(ஷசீவன்) உம் மயூரனும் 406 இற்குப் பிற்பாடான புத்தகங்களுக்கான கட்டுரையை போடுவோம். 453 இல் இருந்து தொடங்குங்கள். ஓரிரு நாட்களுக்குள் அவை பதிவேற்றப்பட்டுவிடும். கோபி 1 இலிருந்து கட்டுரை போடப்பட்ட புத்தகங்களை திரும்பவும் check செய்து கொண்டு வருகிறார். இன்னும் நூல்தேட்டத்தில் காணப்படும் விபரங்களை பதிவதற்கு இன்னுமொரு தன்னார்வலர் தேவைப்படுகிறார். -- Shaseevan
இணைப்புத் தவறு
- தெரிதல் சஞ்சிகை தொடர்பான கட்டுரையில் pdf இற்கான தொடுப்பு இவ்வாறு இருக்கிறது. 04/452/452.pdf . ஆனால் உண்மையான pdf கோப்பிற்கான தொடுப்பு /project/05/452/452.pdf என்றிருக்கிறது. இதில் 04 மற்றும் 05 ஆகிய அடைவுகள் எதனைக்குறிக்கின்றன? இது எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? --மு.மயூரன் 06:41, 12 ஜனவரி 2008 (MST)
- மயூரன், உண்மையில் அது /project/05/452/452.pdf என்றே வர வேண்டும். 05 என்பது தவறுதலாக 04 என பதியப்பட்டுவிட்டது என நினைக்கின்றேன். கொடுக்கப்பட்ட Table இல் அது 05 என சரியாகவே உள்ளது. தற்போது server இனுள் project என்ற folder இனுள்ளேயே முழு புத்தகங்களும் இருக்கின்றன. அவை 01, 02, 03 என்றவாறாக வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு folder உம் 100 folder களை உள்ளடக்கியுள்ளன. அவை ஒவ்வொரு புத்தகங்களுக்கான folder கள் ஆகும். அவற்றினுள் html மற்றும் pdf கள் உள்ளன. 01 என்ற பெரிய folder 1-100 வரையான புத்தகங்களும் 02 என்ற folder இனுள் 101-200 வரையான புத்தகங்களும் உள்ளன. ஆக, 452 என்ற புத்தகம் 05 என்ற பெரும் folder இனுள்ளேயே வரவேண்டும். -- Shaseevan
- மயூரன், பிழைகள் திருத்தப்பட்டுவிட்டன. சிங்கம் (கோபி) வேட்டயாடி விளையாடி இருக்கு. Shaseevan
செக்குமாடு
செக்குமாடு செயலி தற்போது சோதனைக்குத் தயாராக உள்ளது.
http://www.viduthalai.org/maadu/
தற்போது இதழ்களுக்கான கட்டுரைகளையே இச்செயலி உற்பத்தியாக்கும். அடுத்து நூல்களுக்காகவும் இதனை மாற்றலாம்.
தேவைப்படும் மேலதிக வசதிகள் பற்றி அறியத்தரவும்.
--மு.மயூரன் 16:20, 14 ஜனவரி 2008 (MST)
மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்! மாட்டுப்பொங்கலை முன்னிட்டு செக்குமாடு மென்பொருள் இன்று நூலகம் வழங்கியில் தரவேற்றப்பட்டிருக்கிறது. சஞ்சிகைகளுக்கான கட்டுரைகள் போடுவதற்கு இம்மென்பொருள் தங்களுக்குப் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறேன்.
http://www.noolaham.net/maadu/
--மு.மயூரன் 15:21, 15 ஜனவரி 2008 (MST)
பதிவேற்றம்
- வணக்கம். 19 scaner களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட 1200 இற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சஞ்சிகைகள் இனது வேலைகளில் பெரும்பாலானவை முடிந்த நிலையில் இப்போது அவற்றை பதிவேற்றுவதறகான பணிகள் ஆரம்பித்துவிட்டன. அதன் முதற்கட்டமாக வஜீவனுக்கு வழங்கப்பட்ட scaner இலிருந்து செய்யப்பட்ட புத்தகம், சஞ்சிகைகள் பதிவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. 2500 மேற்பட்ட scaning கள் செய்யப்பட்ட போதிலும் அவற்றுள் சில புத்தகங்கள், சஞ்சிகைகளில் காணப்பட்ட பழுதுகள் காரணமாக அகற்ற நேர்ந்துவிட்டது. மொத்தமாக 46 (407 - 452 ) புத்தகங்கள், சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிச் செயற்பாட்டில் பங்குபற்றியோர். ஜீ. வஜீவன். ஏ. பிரதீபன். எஸ். பிரஜீவ். 407- 452 வரையான மின்பிரதிகளில் காணப்படும் தவறுகள் குறைகளை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றேன்.
- 19 scaner திட்டத்தில் அமையும் இரண்டாவது scaner வேலைகள் யாவும் நிறைவு பெற்று அதற்குரிய மின்பிரதிகள் யாவும் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. இச்செயற்பாட்டுப் பகுதிக்கு உரியவர் பா. சயந்தன் ஆவார். இவர் மொத்தமாக 86 (453 - 538) ப்ரதிகளை ஆவணப்படுத்த உதவினார். 453- 538 வரையான மின்பிரதிகளில் காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி செம்மையாக்கலுக்கு உதவுமாறு வேண்டுகின்றேன்.