"ஆளுமை:பொன்னுத்துரை, மீனாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மீனாட்சி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

01:32, 20 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் மீனாட்சி
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பொன்னுத்துரை, மீனாட்சி சிறப்புக் கலைப் பட்டதாரியாவார். 1970 ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் தெலுங்கு மொழி அறிவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். தமிழ், ஆங்கில சேவைகளில் பலதரப்பட்ட இசை, சமய நிகழ்ச்சிகளை எழுதித் தொகுத்தளித்துள்ளார். இவர் கலாசார அமைச்சின் ”சொல்லாட்சி வித்தகி” என்ற பட்டத்தையும், ”ஞான சிரோன்மணி” விருதையும், உண்டா விருதையும் பெற்றுள்ளார்.